சாப்பிடும் டீ கப்புகள்(Edible Tea cups)

சாப்பிடும் டீ கப்புகள்(Edible Tea cups)  பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம். டீ காபி போன்ற பானங்களை அருந்துவது நமது தமிழ்நாட்டில் மிக அதிகம் டீக்கடைகள் காபி கடைகள் உணவகங்கள் அதிகம் உள்ளது தமிழகத்தில் தான் காலையில் எழுந்தது முதல் மாலை வரை டீக்கடைகளில் அதிகமான பேர் டீ அருந்துவது வழக்கம் நகரங்கள் மற்றும் எல்லா கிராமங்களிலும் டீ கடைகள் உள்ளன  முன்பு டீக்கடைகளில் கண்ணாடி டம்ளரில் டீ அளித்து வந்தனர் பிறகு அவை சுத்தமாக கழுவுவது இல்லை எனவே பேப்பர் கப் டீ கப்புகள் வழக்கத்திற்கு வந்தன இவை சுத்தமாக இருந்தாலும் மெல்லிய பிளாஸ்டிக் சீட் இருப்பதால் இதை மத்திய மாநில அரசுகள் தடை செய்துவிட்டன இப்போது சுத்தமான டம்ளரில் டீ குடிக்க வேண்டும் என்றால் மிக கடினம் எனவேதான் உடனடியாக சாப்பிடும் டீ கப்புகள் இப்போது வழக்கத்திற்கு வந்துள்ளன இவை டீ சாப்பிட்டவுடன் அப்படியே டீ கப்புகள் சாப்பிட்டு விடலாம் இதனால் டீ சாப்பிடுபவர்களுக்கு சுத்தமான டீ கிடைக்கிறது அத்துடன் சாப்பிடும்...

ஏடிஎம்கள் எலக்ட்ரானிக் பில்லிங் மிஷின்

ஏடிஎம்கள் எலக்ட்ரானிக் பில்லிங் மிஷின்கள் பிரிண்ட் செய்யும் தெர்மல் பேப்பர் ரோல்கள் ATM / POS/ THERMAL Paper Roll making சி.ஆர் பிசினஸ் சொலுசன்ஸ் – தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும்...

முத்ரா கடன்……

குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.10,00,000/- வரை சொத்து பணயம் இல்லா வங்கி கடன் பெரும் முத்ரா திட்டம் பற்றிய முழு விபரம்:  உங்கள் தொழிலை வளருங்கள் முத்ரா கடனுடன்......  இப்போது மீன் வளர்ப்பு, மாடு வளர்ப்பு, பால் பண்ணை, தேன் வளர்ப்பு, கோழிப் பண்ணை, பட்டு தொழில் போன்ற தொழில்களுக்கும் இத்திட்டத்தில் கடன் பெறலாம். திட்ட அறிக்கை அடிப்படையில் இந்த கடன் வழங்கப்படுகிறது. ரூபாய் 10 லட்சம் வரையில் நியாயமான வட்டியில் கடன் பெறலாம்.  சொத்து பிணையம் தேவையில்லை. பணம் எடுக்கும் போது வட்டிச் செலுத்தினால் போதுமானது. கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் எளிதான தவணைகளில் கடனை திருப்பி செலுத்தலாம். முத்ரா கார்டு பயன்படுத்தி எந்த ATM-லும் எளிதாக பணம் எடுத்து கொள்ளலாம். முத்ரா கடன் திட்டம்: ரூ.50,000/- , ரூ.5,00,000/- , ரூ.10,00,000/- சிறு தொழில்களுக்கு வங்கிக் கடன் கிடைப்பதில்லை. நாட்டில் உள்ள 5.77 கோடி சிறு தொழில்கள், வங்கிகள் மூலம் முழுப்பயனை அடைவதில்லை; இதில், 4 சதவீத தொழில்களே, வர்த்தக வங்கிகளிடமிருந்து கடன் பெறுகின்றன என, அரசின் கணக்கெடுப்பில் தெரியவந்தது....

ஆடு கோழி முயல் பன்றி வளர்ப்பு (NABARD) 

ஆடு கோழி முயல் பன்றி மற்றும் ஆண் எருமை வளர்ப்புக்கான பண்ணை அமைக்க மத்திய அரசின் நபார்டு (NABARD) வங்கியின் திட்டம் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்  Entrepreneurship Development & Employment Generation (EDEG) scheme தேசிய கால்நடைதிட்டம் மத்தியஅரசின்கால்நடைவளர்ப்புமற்றும் பால்வளத்துறையினால்இத்திட்டம்நபார்டு வங்கியின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:- தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு (2020-21நிதியாண்டு): ரூ.569.13லட்சம் (இதில், பொதுப்பிரிவினருக்கு(General) - ரூ.373.20லட்சம்; பட்டியல் சாதியினருக்கு(SC) - ரூ.135.77லட்சம்; பட்டியல் பழங்குடியினருக்கு(ST) - ரூ.60.16லட்சம்). தகுதியான பயனாளிகள்: விவசாயிகள், தொழில் முனைவோர்கள், தொண்டு...

கொட்டகையில் ஆடு வளர்த்தல் STALL FED GOAT FARM (EDEG scheme)

திட்ட அறிக்கையில் லாப விபரம், ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்கும் மாவட்ட வரியான கால்நடை அராய்ச்சி நிறுவனங்கள் பட்டியல் மற்றும் பல்வேறு வகையான இந்திய ஆடுகளின் பட்டியல் தரப்படும். 100 பெண் ஆடு + 5 ஆண் ஆடுகள்...

கம்ப்யூட்டர் கப் சாம்பிராணி (Computer Cup Sambrani)

புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது. பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள்...

ப்ளிப்கார்ட் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தேதி அறிவிப்பு

ப்ளிப்கார்ட் நிறுவனம் அடுத்த சில வாரங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மற்றொரு சிறப்பு விற்பனையை நடத்த இருக்கிறது. இந்தியாவில் இந்த சிறப்பு விற்பனை அக்டோபர் 29 ஆம் தேதி துவங்குகிறது. தற்போதைய அறிவிப்பின் படி...

ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் இந்திய வெளியீட்டு விவரம்

ஆடி இந்தியா நிறுவனம் கடந்த வாரம் கியூ2 மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடல் ரூ. 34.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த மாடல் அறிமுக நிகழ்விலேயே மற்றொரு...

தலைசிறந்த கேமரா மற்றும் டிஸ்ப்ளேவுடன் ஐபோன் 12 ப்ரோ சீரிஸ் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து உள்ளது. இரு மாடல்களிலும் தலைசிறந்த கேமரா மற்றும் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 12 ப்ரோ...

அதிரடி சலுகைகளுடன் துவங்கிய ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்

பிக் பில்லியன் டேஸ் 2020 சிறப்பு விற்பனையில் ப்ளிப்கார்ட் 22 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பது தெரியவந்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களில் பிரீமியம், மிட்-பிரீமியம் பிரவுகளை சேர்ந்த மாடல்கள் இடம்பெற்று இருக்கின்றன. நேற்று (அக்டோபர்...

ரூ.63.8 லட்சம் விலையில் எல்ஜி புதுவித டிவி விற்பனை துவக்கம்

எல்ஜி நிறுவனம் 2019 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் உலகின் முதல் ரோலபிள் OLED டிவி மாடலை அறிமுகம் செய்தது. இது சிக்னேச்சர் OLED ஆர் எனும் பெயர் கொண்டுள்ளது. முற்றிலும் வித்தியாசமான வடிவமைப்பு...

5ஜி சோதனையில் 1Gbps வேகம் காட்டும் ஜியோ

குவால்காம் நிறுவனத்தின் 5ஜி நிகழ்வு நேற்று துவங்கியது. இவ்விழாவில் குவால்காம் 5ஜி தொழில்நுட்பத்தில் புதிய வளர்ச்சி மற்றும் மேம்பாடு பற்றிய தகவல்களை வெளியிட்டது. இதன் மூலம் அடுத்த தலைமுறை இணைய சேவையை வழங்குவதை...

பெற்றோர் இல்லாவர்களுக்கு இலவச கல்வி உடனே விண்ணப்பியுங்கள்

பி.எஸ்.ஜி அறநிலைய மாணவர் இல்லத்தில் தாய் தந்தை இல்லாத மாணவர்களுக்கு இலவச கல்வி, தங்குமிடம், உணவு சீருடை, மருத்துவ வசதிகள் செய்து தரப்படுகிறது. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் தாய் தந்தை இல்லாத, ஆதரவு இல்லாத குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்...

தொழில் வாய்ப்பு – Franchise – Agency Partner Wanted

தொழில் வாய்ப்பு! தொழில் வாய்ப்பு! (Mini ATM Agency) குறைந்த முதலீட்டில் அதிகம் வருமானம் பெற ஒரு அருமையான தொழில் வாய்ப்பு!!! உங்கள் வியாபாரத்திற்கு நீங்கள் செய்யும் சிறிய முதலிடு Wanted Distributor & Dealers தமிழகம் முழுவதும் *மாவட்டம்...

PMEGP கடன் பெற்று லாபகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய இரண்டாவது கடன் திட்டம்

இந்த திட்டம் கதர் கிராமிய தொழில் வாரியத்தின் திட்டமாகும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் இத்திட்டத்தில் இதுவரை 4,66,471 நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் KVIC,KVIB  மற்றும் மாவட்டத் தொழில் மையத்தின் (DIC) மூலம் நிறைவேற்றப்படும் கடந்த இரண்டு ஆண்டுகள் மற்றும் நடைபெறும் ஆண்டு இருக்கும் ஆண்டிற்கும் பி எம் இ ஜி பி(PMEGP)   திட்டத்திற்கு ரூபாய்5,500  கோடி மத்தியஅரசு ஒதுக்கி உள்ளது.  இது வெற்றிகரமாக தொழில் செய்யும் பி எம் இ ஜி பி(PMEGP)   கடன் பெற்ற நிறுவனங்கள் கடன் கட்டி முடிக்கப்பட்ட பின் அவர்களுக்கு இரண்டாவது கடன் மரு நிதி அளிக்கும் கடன் திட்டம் உற்பத்தித் துறைக்கு ஒரு கோடி ரூபாய் சேவைத் துறைக்கு 25 லட்ச ரூபாய் வரை கிடைக்கும் இந்தக் கடன் திட்டத்திற்கு தகுதி பெறும் நிறுவனங்கள் 1)       நன்றாக வெற்றிகரமாக இலாபத்துடன் ஓடும் நிறுவனங்கள் தங்களது விரிவாக்கம் மற்றும் மேம்பாடு உற்பத்தி அதிகரிப்பதற்கும் கடன் பெறலாம் 2)      தொழில் முனைவோர் புதிய தொழில்நுட்பம் மற்றும் தானியங்கு தொழில்நுட்பம் மூலம் தொழில் அபிவிருத்தி செய்வதற்கும் கடன் பெறலாம் 3)      உற்பத்தியை அதிகப்படுத்துதல் நிறுவனங்களுக்கு அதிகப்படியான தேவைக்கு உதவுதல் ஆகியவற்றிற்கும் கடன் பெறலாம் 4)      உற்பத்திப் பெருக்கம் நடந்து வரும் தொழில்கள் விரிவாக்கம் செய்யவும் கடன் பெறலாம் 5)     கடன் உதவும் பெரும் வேலையில்  தொழில் செய்ய வேலை ஆட்கள் அதிகப்படுத்துதல் அவசியம் கடன் 6)     விவரங்கள் மூலதனம் 10 சதவிகிதம் மானியம் 15 சதவிகிதம் மற்றவை வங்கி கடன் 75% உற்பத்தித் துறைக்கு கடன் ஒரு கோடி ரூபாய் சேவைத் துறைக்கு கடன் 25 லட்சம் வரை 10 சதவிகிதம் பங்கு தொகை மூலதனப் பங்கு தொகை மற்றும் 15 சதவிகிதம் மானியமாக பெறலாம்  திட்டத்தின் பெரும் கடன் மதிப்பு  கட்டிடம் எந்திரங்கள் வாங்க இத்திட்டத்தில் இடம் உண்டு ஆனால் அதில் கட்டிட கட்டுமானங்கள் திட்ட மதிப்பில் 25 சதவீதத்திற்கும் மேல் இருக்கக்கூடாது மொத்தத்தில் திட்ட மதிப்பில் மொத்த கேப்பிட்டல் செலவு கட்டிடம் உட்பட திட்ட மதிப்பில் 60 சதவிகிதம் வரை இருக்கலாம்.  மேலும் நடைமுறை மூலதனம் 40 சதவிகிதம் வரை இருக்கலாம் வங்கிகள் தேவைப்பட்டால் இந்தக் கடன் சதவிகிதங்கள் ஐ மாற்றி அமைத்துக் கொள்ளலாம் யாரெல்லாம் பயன்பெறுவார்கள் 1)      எல்லா நடைபெற்றுக் கொண்டு நிறுவனங்கள் பி எம் இ ஜி பி(PMEGP)  முத்ரா(MUDRA) திட்டத்தின் கீழ் கடன் பெற்றிருக்க வேண்டும் இந்தத் திட்டத்தில் வட்டியுடன் தவணை தவறாமல் கட்டி முடித்து இருக்கவே வேண்டும் 2)      எந்த வங்கியின் முதல் முறையாக கடன் பெற்றுள்ளோ மோ அந்த வங்கியிலேயே கடன் பெறலாம் அல்லது வேறு வங்கியிலும் கடன் பெறலாம் 3)      இந்தத் தொழில் நடப்பாண்டு க்கு முந்திய மூன்று வருடங்களில் நல்ல லாபத்தில் இயங்கி இருக்க வேண்டும் 4)      இந்தத் தொழில் உத்யோக் ஆதார் பதிவு பெற்று இருத்தல் அவசியம் 5)      இரண்டாம் கடன் பெறும்போது கடனுக்கு ஏற்றபடி வேலையாட்கள் அதிகப்படுத்துதல் அவசியம் 6)      இந்தத் திட்டம் பி எம் இ ஜி பி(PMEGP)   திட்டம் போலவே மற்றும் மாவட்ட தொழில் மையம் மூலமாக ஏற்றப்படும் இந்த திட்டம் மாவட்ட தொழில் நலமாக நடைமுறைப்படுத்தப்படும் எந்தெந்த வங்கிகள் எல்லா பொதுத்துறை வங்கிகள் எல்லாக் கிராமப்புற வங்கிகள் டாஸ்க் போர்ஸ் கமிட்டி ஒப்புதல் பெற்ற கூட்டுறவு வங்கிகள் தனியார் வங்கிகள் இக் கடனைப் பெறலாம் தொழிற்சாலைகள் நாட்டின் எல்லா பகுதியிலும் இருக்கும் தொழில்சாலைகள் இந்தத் திட்டத்தில் பயன் பெறலாம்’  விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பிக்கும் முறை பி எம் இ ஜி பி(PMEGP இ போர்தல்9E-Portal) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்கும்போது அதுக்கான குடைய விரிவாக்கத்திற்கு உடைய திட்ட அறிக்கை போட்டோ 3 ஆண்டுகள் வருமான வரி செலுத்திய படிவம் மூன்று வருட சார்ட்டட் அக்கவுன்டன்ட் கணக்குப் பரிந்துரை இவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும் மாநில டாஸ்க் போர்ஸ் கமிட்டி விண்ணப்பங்களைப் பெற்று அவற்றை ஆராய்ந்து அனைத்தும் சரியாக உள்ள பட்சத்தில் இத்திட்டத்தை ஒப்புதல் அளித்து வங்கிகளுக்கு பரிந்துரை செய்து அனுப்புவார்கள் இத்திட்டத்தில் வங்கிகள் ஆய்வு செய்து 60 நாட்களுக்குள் முதல் தவணையை கொடுக்க வேண்டும் அதன்பின் மானியத் தொகையை வங்கிகள் பெற்று  18 மாதம் வங்கியில் டெபாசிட்டாக வைக்கப்படும் அதற்கு வட்டி கிடையாது அதைப்போலவே வாங்கியவன் ஈடான கடனுக்கும் வட்டி கிடையாது இதில் கடன் பெற சொத்து பிணையம் தேவையா? இந்தத் திட்டம் சி ஜி  டி எம் எஸ் சி (CGTMSE) இத்திட்டத்தின் மூலம் எந்தவித சொத்துப் பிணையம் இல்லாமலே வங்கிகள் கடன் கொடுக்கலாம். எனவே சொத்துப் பிணையம் இல்லாமல் ஒரு கோடி ரூபாய் வரை மானியத்துடன் கடன் பெறலாம் கடனை இக்கடன் ஐ வங்கிகளும், மானியம் வழங்கும் ஏஜென்சி களும் சேர்ந்து மேற்பார்வை இடுவார்கள் அதுமட்டுமின்றி மூன்றாம் தர ஒருவரை நியமித்து மேற்பார்வையிட செய்வார்கள் திட்ட அறிக்கை என்றால் என்ன? திட்ட அறிக்கை என்பது ஒரு தொழிலை...

ATM ஏடிஎம் பால் வெண்டிங் நிலையம் (ATM Milk vending Machine)

உலகின் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இங்கு பால் உற்பத்தி மிக அதிகம். மத்திய, மாநில அரசுகள் பால் உற்பத்தியில் அதிக கவனம் கொண்டுள்ளதால் பாலின் தேவை அதிகம். சிறு குழந்தை...

நூடுல்ஸ் உற்பத்தி (Noodles Manufacturing Unit)

நூடுல்ஸ் என்பது விரைவாக சமைக்க பயன்படுத்தபடும் ஒரு உணவுப் பொருளாகும். மிக குறுகிய நேரத்தில் மசாலா, மட்டன் சிக்கன் போன்ற சிற்றுண்டிகளை எளிதாக சமைக்க முடியும். இந்தியா முழுவதிலும் பரவலாக அனைத்து பகுதிகளிலும் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. குழந்தைகள்...

UYEGP (Unemployed Youth Employment Generation Programme) 

மாற்றி அமைக்கப்பட்ட புது திட்டம் வியாபாரம், சேவை தொழிலுக்கு ரூபாய் 5 லட்ச வரை கடன் உற்பத்தித் துறைக்கு ரூபாய் 10 லட்சம் வரை கடன் தமிழக அரசு வழங்கும் குறுந்தொழில் சேவை வியாபாரம்   தொடங்க மானியத்துடன் கூடிய எளிய கடன் திட்டம்: இப்போது ஆன் லைன்ல் விண்ணபிக்க வேண்டும்  http://www.msmeonline.tn.gov.in/uyegp/ இத்திட்டத்தில் குறு உற்பத்தி, சேவை தொழிலுக்கும், மற்றும் வியாபாரத்திற்கும் கடன் பெறலாம்.  வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதியுதவி வழங்கும் UYEGP (Unemployed...

சோயா தபு (சோயா பன்னீர் (Soya Tofu)

புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது. பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள்...

Manufacture Of Chapels

காலணி செருப்புகள் உலகத்தில் இரண்டாவது அதிகமாக காலணி உற்பத்தி ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா இந்தியாவில் தான் காலணிகள் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது காலனிகளில் மிக எளிதாக குறைந்த விலையில் தயார் செய்யும் காலணிகள் தான் ஹவாய் மற்றும் ஸ்லீப்பர் செருப்புகள் இந்தியாவில் அதிகமாக உபயோகப்படுத்துவதால் இதற்கு எப்போதும் தேவை அதிகம் செருப்புகள் அதிக நாள் உழைக்கக் கூடியவை அல்ல இவை எப்போதும் ஒரு அத்தியாவசியமான தேவை ஆகும் தமிழ்நாட்டின் ஹவாய் செருப்புகள் ஸ்லீப்பர் செருப்புக்கள் உற்பத்தி செய்வது குறைவு எனவே இந்தத் தொழில் நல்ல லாபம் கொடுக்கக்கூடிய தொழிலாகும் எந்திரங்கள் மிகக் குறைந்த விலையில் தரமானதாக கிடைக்கும் மூலப்பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் செருப்புக்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யலாம் * ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான செருப்புகள் பல வண்ணங்களில் மற்றும் சைஸ்களில் கிடைக்கும். * இயந்திரங்களினால் குறைந்த ஆட்களை கொண்டு அதிக அளவில் இதனை தயாரிக்க முடியும். *  தேவையான மூலப்பொருட்கள் உடனடியாக...