எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் புதிய தொழில் இறங்கலாமா வேண்டாமா? புதிய பிராடக்டுகளை உருவாக்கலாமா வேண்டாமா? என்று ஆராய தனி துறையையே உருவாக்கி வைத்திருப்பர்.
ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது என்பது முதுமொழி. ஆகவேதான் வளர்ந்த நிறுவனங்கள்கூட இதில் மிக கவனமாக உள்ளனர்.

சத்யம் கம்பியூட்டர்ஸ் நிறுவனம் ஐ டி துறையில் வெற்றி பெற்றபோதும் புதிய ரியல் எஸ்டேட் தொழிலில் ஆராயாமல் இறங்கியதே அதன் தோல்விக்கு முக்கிய காரணமாயிற்று.
இதன் மூலம் தொழிலை தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். நீங்கள் புதிய தொழில் முனைவோராக இருக்கலாம் அல்லது கூடுதலாக ஏதேனும் தொழில் செய்ய முனையலாம். தொழிலை மாற்ற முயல்வோராக இருக்கலாம். யாராக இருந்தாலும் தொழில் உலகம் குழுவினர் தங்களின் முயர்ச்சியில் சிறந்த ஜி பி ஆர் எஸ் கருவியினைப் போன்று, கூகுள் மேப்பினைப் போன்று சரியான வழியினைக் காட்ட காத்திருக்கிறோம்
Contact: +91-978 978 3312
https://api.whatsapp.com/send?phone=+919789783312&text=Tnbusinesstimes_business_consulting
Up to Rs 50000 investment business ideas: Consulting Charge Rs. 1000/- Only
Rs. 51000 to Rs 2.5 Lakhs investment business ideas: Consulting Charge Rs. 2500/- Only
For Three Startup Small Business Ideas: Consulting Charge Rs.5000/- Only
Above 2.5 Lakhs Investment Business Ideas Consulting Charge – we will discuss directly.