பெற்றோர் இல்லாவர்களுக்கு இலவச கல்வி உடனே விண்ணப்பியுங்கள்

0
1041

பி.எஸ்.ஜி அறநிலைய மாணவர் இல்லத்தில் தாய் தந்தை இல்லாத மாணவர்களுக்கு இலவச கல்வி, தங்குமிடம், உணவு சீருடை, மருத்துவ வசதிகள் செய்து தரப்படுகிறது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

தாய் தந்தை இல்லாத, ஆதரவு இல்லாத குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் அவர்களுக்கு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இலவசக் கல்வி பெறுவதற்கான வழிவகைகளை பி.எஸ்.ஜி அறநிலைய மாணவர் இல்லம் செய்து தருகிறது.

இலவச பயிற்சி ,தங்குமிடம், உணவு, சீருடை, மருத்துவ வசதி, எழுது பொருட்கள், கணிணிப் பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி ஆகிய பயனுள்ள
பயிற்சிகளும் மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்படுகிறது.

பி.எஸ்.ஜி அறநிலைய மாணவர் இல்லத்தில் சேர விருப்பமும் தகுதியும் உள்ள மாணவ மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரை வரவேற்கப்படுகின்றன.

அதில் தகுதியான மாணவ மாணவியர்கள் பி.எஸ்.ஜி அறநிலை மாணவர் இல்லத்தில்
சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

செயலர் அலுவலகம்,

பி.எஸ்.ஜி சர்வஜன மேல்நிலைப்பள்ளி,பீளமேடு,கோயம்புத்தூர் – 641 004

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்

0422-2572310,99448 65628

விண்னப்பிக்க கடைசி நாள் : 20.10.2020

இந்த செய்தியினை கண்டிப்பாக மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கல் யாராவது ஒருவருக்கு பயன் பெறும்.

 உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here