வ.உ.சி துறைமுகம் வேலைவாய்ப்பு 2020! VOC Port Trust Recruitment 2020..!

0
1124

வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பானது நிர்வாக பொறியாளர்(Executive Engineer) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல்(ஆஃப்லைன்) மூலம்  வரவேற்கப்படுகின்றது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 17.04.2020 அன்றுமுதல் 01.06.2020 ஆகிய தேதிகளுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். வ.உ.சி துறைமுகம் வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் Merit மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வ.உ.சி துறைமுகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம்:

நிறுவனம் வ.உ. சிதம்பரனார்  துறைமுக பொறுப்பு  கழகம் (V.O.CHIDAMBARANAR Port Trust (VOCPT))
வேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020
பணிகள் நிர்வாக பொறியாளர்(Executive Engineer)
மாத சம்பளம் ரூ. 50,000 – 1,60,000/-
மொத்த காலியிடங்கள் 06
பணியிடம் தமிழ்நாடு 
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 17.04.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.06.2020
அதிகாரபூர்வ வலைத்தளம் www.vocport.gov.in

கல்வி தகுதி:

 • Degree / Equivalent In Civil Engineering படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notificationஐ Download செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

 • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தகுதி பற்றிய மேலும் விவரங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notificationஐ Download செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • Merit மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

 • அஞ்சல்(ஆஃப்லைன்)

அஞ்சல் முகவரி:

Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin-628 004, Tamil Nadu.

துறைமுக வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க  வேண்டும்..?

 1. vocport.gov.in என்றஅதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. பின் Careers என்பதை கிளிக் செய்யவும்.
 3. அவற்றில் Executive Engineer பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 4. அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 5. பின் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல்(ஆஃப்லைன்) மூலம் கடைசி தேதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
 6. விண்ணப்ப படிவத்தை தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here