உடனடி சமைக்க பரோட்டா தயாரித்தல் (Ready To Cook Paroota Manufacturing)

0
1276

பரோட்டா  என்பது அனைவரும் விரும்பி உண்ண கூடிய ஒரு உணவாகும்பரோட்டா பல கடைகளில் மதியம் மற்றும் இரவு  உணவாக பரிமாற படுகிறதுபரோட்டா வீட்டில் சமைப்பது கடினம்இந்த கடினத்தை போக ஒரே வழி  ரெடி டு குக் பரோட்டா ஆகும்.. ஆனால் வீட்டில் பரோட்டா யாரிப்பது சற்று கடினமான வேலைஎனவே இதனை அனைவரும் கடையில் வாங்கி தான் சாப்பிடும் நிலைஇதனை தற்போது  இயந்திரங்களை கொண்டு இதனை அதிகளவில் உற்பத்தி செய்யலாம்இரவு பரோட்டா கடைகைகளில் பரோட்டா சுத்தமாக தயாரிப்பித்து இல்லை ஆனால் ரெடி டு குக் பரோட்டா சுத்தமாக தயாரிப்பித்து ஆகும்

சிறப்பம்சங்கள் :-

             பரோட்டா அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் பொருள்.

             மதியம் மற்றும் இரவு  சாப்பிடலாம்.

             இயந்திரங்களினால் குறைந்த ஆட்களை கொண்டு அதிக அளவில் இதனை தயாரிக்க முடியும்.

             இதனை நீண்ட நேரம் வைத்து சாப்பிடலாம்.

             நல்ல லாபம் தரக் கூடிய தொழில்.

             அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

திட்ட மதிப்பிடு     : 10.00  லட்சம் + Working capital 2.00 lalhs

அரசு மானியம் : 25% UYEGP Scheme/ PMEGPஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here