தேங்காய் நார் ( Coconut Coir Fiber)

0
1308

உலகில் தேங்காய் உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடுகளில் இந்தியாவும் ஓன்று. இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் குறிப்பாக ஒரு ஐந்து மாநிலங்கள் முன்னிலையில் உள்ளது. நமது தமிழகம் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் கயிறு மற்றும் கயிறு சார்ந்த பொருட்கள் உலகின் அனைத்து பகுதிகளுக்கும் விற்பனை செய்யபடுகிறது. இதற்காக அரசு தேவையான பயிற்சியும், கடனுதவியும் மேலும் வழிகாட்டுதல்களையும் வழங்கி வருகிறது. தேங்காய்  நார்  மற்றும் பித்து உற்பத்தி செய்யப்படும்

  இந்த தொழிலுக்கு போட்டிகள் குறைவு.

  இயந்திரங்களை பயன்படுத்தி தயாரிப்பதால் குறைந்த நேரத்தில் அதிக அளவிலான நார்  தயாரிக்கலாம்.

   கயிறு , கால் மிதியடி போன்ற பொருட்களுக்கு இந்த நார் மீக  முக்கியம்

  அதிக உற்பத்தி மூல பொருட்கள் அருகில் உள்ளது

      தேங்காய்  நார்  மற்றும் பித்து உற்பத்தி செய்யப்படும்

  நல்ல லாபம் தரக் கூடிய தொழில்.

  அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

   திட்ட மதிப்பிடு   : 10  லட்சம்

    அரசு மானியம் : 25%  UYEGP/ PMEGP/ NEEDS Scheme











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here