ரெடிமேட் ஆடைகள் சட்டை தயாரித்தல்-(Ready made shirt Garments Unit)

0
34

ரெடிமேட் ஆடைகள் சட்டை தயாரித்தல் (Ready made shirt Garments Unit)

அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை

பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.

இந்தியாவில் துணி உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. சட்டை என்பது ஆண்கள் அணியும் அத்தியாவசிய உடையாகும். இதனை அனைத்து வயது ஆண்களும் அணிகின்றனர். சட்டை பல ஸ்டெய்ல்களில் நல்ல தரமான துணி கொண்டு ரெடிமேடாக தைத்து கொடுப்பதால் இதற்கு எப்போதும் சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. நவீன இயந்திரங்களை கொண்டு மிக குறைந்த விலையில் தயாரித்து கொடுத்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.

சிறப்பம்சங்கள் :-

*  துணி வாங்கி தைப்பதால் தையல் கூலி மிக அதிகமாகிறது. எனவே மக்கள் இப்போது ரெடிமேட் ஆடைகளையே விரும்புகின்றனர்.

*  தரமான தையல் உள்ள போது இதற்காக நல்ல விலை கொடுத்து பலரும் வாங்குகின்றனர்.

*  நவீன இயந்திரங்களினால் கொண்டு அதிக அளவில் இதனை தயாரிக்க முடியும்.

*  நல்ல லாபம் தரக் கூடிய தொழில்.

*  அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

திட்ட மதிப்பிடு                  : 18  லட்சம்

நடைமுறை மூலதனம்     :   5 லட்சம் ரூபாய்

அரசு மானியம் : 25-35% PMEGP Scheme & 25% NEEDS SchemeLEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here