ஐஸ்கிரீம் உற்பத்தி (ICE Cream Manufacturing  )

0
1353

ஐஸ்கிரீம் உற்பத்தி (ICE Cream Manufacturing  )

 புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.

பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.

    ஐஸ்கிரீம் உற்பத்தி

ஐஸ்கிரீம் பால் உற்பத்தி பொருட்களில் ஒன்று இன்று உலகிலேயே அதிகமாக பால் உற்பத்தி செய் செய்யும் நாடு இந்தியா இந்தப் பாலில் இருந்து தான் ஐஸ்கிரீம் செய்யப்படுகிறது குழந்தைகள் முதல் வயதானவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுஐஸ்கிரீம் ஐஸ்கிரீம் பல வர்ணங்களில் பல சுவைகளில் தயாரிக்கப்படுகிறது இந்த ஐஸ்கிரீம் மற்ற உணவு வகையான பழங்கள் மற்றும் தானிய வகைகள் சேர்த்து உண்ணலாம் ஐஸ்கிரீம் கோடை காலங்களுக்கு சாப்பிட மிகவும் உகந்த உணவு. கல்யாணம் விருந்து சுபகாரியங்கள் உணவுகளுக்கு உணவுகளில் ஐஸ்கிரீம் இப்போது முக்கிய பங்கு வகிக்கிறது தேவை அதிகம்,  இவை அரை லிட்டர் ஒரு லிட்டர் பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வருகிறது கப் ஐஸ் கிரீம் தயாரிக்கலாம் மிகுந்த லாபம் தரக்கூடிய ஒரு தொழில்

Ø  இதில் எந்தவித ரசாயனமும் கலக்க படுவதில்லை.

Ø  மிகவும் சத்தான உணவு  உடல் நலத்திற்கு தேவையான உணவு.

Ø  இயந்திரங்களினால் குறைந்த ஆட்களை கொண்டு அதிக அளவில் இதனை தயாரிக்க முடியும்.

Ø  நல்ல லாபம் தரக் கூடிய தொழில்.

Ø  அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

திட்ட மதிப்பிடு     :   18.00   லட்சம் (including WC)

அரசு மானியம் : 25-35% PMEGP / UYEGP Scheme 25%உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here