கம்ப்யூட்டர் எம்ப்ராய்டிங் எந்திரம் (Computerized Embroidery Machine)

0
1183

சி.ஆர் பிசினஸ் சொலுசன்ஸ் – தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. புதிய லாபகரமான தொழில்களை கண்டறிProject Report 102 கம்ப்யூட்டர் எம்ப்ராய்டிங் எந்திரம் (Computerized Embroidery Machine)
சி.ஆர் பிசினஸ் சொலுசன்ஸ் – தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.

பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.

கம்ப்யூட்டர் எம்ப்ராய்டிங் எந்திரம் இன்று பெண்கள் பட்டுப் புடவை உயர் ரகப் புடவை போன்றவற்றை உடுத்தும் போது அதற்கு ஏற்றாற்போல் ஜாக்கெட் அணிவார்கள் கல்யாணங்கள் புதுமனை புகு நிகழ்ச்சிகள் பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு பெண்கள் செல்லும் போது ஆடம்பரமான எம்பிராய்டரி வேலைப்பாடுடன் கூடிய கண்ணைக்கவரும் டிசைன்களில் ஜாக்கெட் அணிந்து செல்வார்கள் மற்றும் பெண்கள் சுடிதார் அணியும் போது எம்ராய்டரி செய்த சுடிதார் களையும் அணிவார் இதுவரை இந்த எம்பிராய்டரி கள் எல்லாம் கைகளால் தைக்கப்பட்டு வந்தன இவை கம்ப்யூட்டர் எந்திரன் மூலமாக 12 நிறம் கொண்ட 12 ஊசிகளை கொண்டு கம்ப்யூட்டர் மூலமாக இவை மிக எளிதில் தேவையான ஜாக்கெட்டுகள் சுடிதார்கள் போன்றவற்றுக்கு எம்ராய்டரி செய்து கொடுக்கும். இது மிக நேர்த்தியாகவும் தவறு ஏதும் இல்லாமல் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும் இந்த இயந்திரத்தை மூலம் எளிதில் நாம் எம்பிராய்டரி செய்யலாம்நல்ல லாபம் கொடுக்கும் தொழில் வேலைப்பாடுடன் கூடிய எந்திரம் வாங்கும்போது நூத்தி ஐம்பது டிசைன்கள் அடங்கிய பென் டிரைவ் கொடுக்கப்படும் மேற்கொண்டு புதிய டிசைன் தேவை என்றால் ரூபாய் நூறு செலுத்தி டிசைனை பெற்றுக் கொள்ளலாம்.
 மிகத்துல்லியமாக கண்ணைக் கவரும் வகையில் எம்பிராய்டரி அமையும்.
 நாகரீக பெண்களுக்கு மிகவும் அத்தியாவசியமான உடையாகும்
 இயந்திரங்களினால் குறைந்த ஆட்களை கொண்டு அதிக அளவில் இதனை தயாரிக்க முடியும்.
 நல்ல லாபம் தரக் கூடிய தொழில்.
 அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

திட்ட மதிப்பிடு : Rs. 5.40 லட்சம்
அரசு மானியம் : 25-35% UYEGP /PMEGP / NEEDS Scheme 25%ந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.

அரசு மானியம் : 25-35% UYEGP /PMEGP / NEEDS Scheme 25%

உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here