சுயதொழிலில் கொடி கட்டி பறக்க ஆசைப்படும் இளைஞரா? இதோ உங்களுக்கான செம ஐடியாக்கள்!

0
1123

பெரிய அளவில் நிதியின்றி, சுயதொழில் தொடங்கி சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஏராளமான ஐடியாக்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.

1 – கிஃப்ட் ஷாப் (Mall Gift Store)
2 – கட்டட வடிவமைப்பாளர் (Interior Planner)
3 – திருமண ஏற்பாட்டாளர் (Wedding Planner/Match Maker)
4 – சிறப்பு கல்வி வகுப்புகள் (Coaching Classes)
5 – பல்பொருள் அங்காடி (Stationary Shop)
6 – மளிகைக் கடை (Grocery Shop)
7 – நடமாடும் உணவகம் (Mobile food stalls)
8 – மொபைல் கடை (Mobile shop)
9 – நகை வடிவமைப்பாளர் (Jewellery designer)
10 – புத்தகக் கடை (Book Store)
11 – யோகா பயிற்சியகம் (Yoga Institute)
12 – போட்டோகிராபர் (Freelance Photography)
13 – கம்ப்யூட்டர் கடை (Computer Store)
14 – பாதுகாவலர்/துப்பறியும் நிபுணர் (Security/Detective Agency)
15 – ரியல் எஸ்டேட் ஆலோசனர் (Real Estate Consultant)
16 – பயண ஏற்பாட்டாளர் (Travel Agency)
17 – குழந்தை பாதுகாவலர் (Baby Sitting)
18 – உணவு பரிமாறும் சேவை (Catering Store)
19 – ஜெராக்ஸ் & புத்தகம் பைண்டிங் (Xerox and Book Binders)

20 – உடற்பயிற்சியகம் (Gyms)
21 – வெப் டிசைனர் (Freelancing: Web designer, Web Developer, SEO expert)
22 – கம்ப்யூட்டர் பயிற்சியகம் (Computer Training Institute)
23 – விளையாட்டு மையம் (Game Parlor)
24 – அஞ்சல் சேவை (Courier Agency)
25 – மனித வள மேம்பாட்டு ஆலோசகர் (HR Consultancy)
26 – ஆன்லைன் எழுத்தர் (Blogging)
27 – விளம்பர ஏற்பாட்டாளர் (Advertisement Agency)
28 – ஃபாஸ்ட் புட் கடை (Fast food shop)
29 – பயோடேட்டா எழுத்தர் (Resume Writing)
30 – எஸ்.இ.ஓ ஆலோசகர் (SEO consultant)
31 – தகவல் பதிவு சேவை (Data Entry Services)
32 – அலங்கார பொருள் விற்பனை (Curio Shop)
33 – இணையதள வடிவமைப்பு (Web Design & Hosting)
34 – செகண்ட் ஹேண்ட் ஆட்டோ டீலர் (Second Hand Auto Dealer)
35 – ஊக்கமூட்டும் பேச்சாளர் (Motivational Speaker)
36 – ஓய்வரங்கு/ புத்துணர்ச்சியகம் (elaxation/Spa Parlor)
37 – பேக்கிங் (Packers & Movers)
38 – இன்சூரன்ஸ் ஆலோசகர் (Insurance Consultant)
39 – இனிப்பு கடை (Dairy and Sweet Shop)
40 – நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் (Event Management)

 

Steve Jobs Motivational Poster – Buy now in Amazon -Just Click This image Now

steve jobs motivational posterஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here