Sunday, March 7, 2021
Get Offers List Your Business
Home Tags Business ideas

Tag: Business ideas

Roti prepare Machine | 8 மணி நேரத்தில் 8 ஆயிரம் சம்பாதிக்க ரெடியா

8 மணி நேரத்தில் 8 ஆயிரம் New Business Ideas in Tamil சிறுகச் சிறுகச் சேமித்தால், நம்முடைய ஆசையை எளிதில் அடைய முடியும். அந்த வகையில், சிறு தொழில் தொடங்கி சிறப்பாக உழைத்தால்,...

ஆடு கோழி முயல் பன்றி வளர்ப்பு (NABARD) 

ஆடு கோழி முயல் பன்றி மற்றும் ஆண் எருமை வளர்ப்புக்கான பண்ணை அமைக்க மத்திய அரசின் நபார்டு (NABARD) வங்கியின் திட்டம் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்  Entrepreneurship Development & Employment Generation (EDEG) scheme தேசிய கால்நடைதிட்டம் மத்தியஅரசின்கால்நடைவளர்ப்புமற்றும் பால்வளத்துறையினால்இத்திட்டம்நபார்டு வங்கியின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:- தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு (2020-21நிதியாண்டு): ரூ.569.13லட்சம் (இதில், பொதுப்பிரிவினருக்கு(General) - ரூ.373.20லட்சம்; பட்டியல் சாதியினருக்கு(SC) - ரூ.135.77லட்சம்; பட்டியல் பழங்குடியினருக்கு(ST) - ரூ.60.16லட்சம்). தகுதியான பயனாளிகள்: விவசாயிகள், தொழில் முனைவோர்கள், தொண்டு...

தினமும் லட்ச ரூபாய் சம்பாதிக்கலாம் இந்த தொழிலில்..!

தினமும் லட்ச ரூபாய் சம்பாதிக்கலாம் இந்த தொழிலில்..! Washer Making Business in Tamil..! சரி இந்த வாஷர் தயாரிப்பு தொழில் பற்றிய விவரங்களை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது இந்த...

சுயதொழிலில் கொடி கட்டி பறக்க ஆசைப்படும் இளைஞரா? இதோ உங்களுக்கான செம ஐடியாக்கள்!

பெரிய அளவில் நிதியின்றி, சுயதொழில் தொடங்கி சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஏராளமான ஐடியாக்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம். 1 - கிஃப்ட் ஷாப் (Mall Gift Store) 2 - கட்டட வடிவமைப்பாளர் (Interior...

தினமும் ரூ.1000/- வருமானம் கிடைக்கக்கூடிய சிறந்த தொழில்..!

சர்பத் செய்முறை: மிக குறைந்த முதலீடு செய்து இந்த வெயில் காலத்தில் நல்ல இலாபம் பெறக்கூடிய சிறந்த தொழில் தான் சர்பத் விற்பனை செய்வது. இந்த தொழிலை துவங்குவதற்கு ஒரு மரத்தடி, சின்ன...

மூலிகை குளியல் பொடி தயாரிக்கும் முறை..!

குளியல் பொடி தயாரிப்பு தொழில் – அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது, அதுவும் அழகான முகத்தை பெற இன்றைக்கு பலவிதமான ரசாயன கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். இதற்காக பலர் அழகு நிலையத்திற்கு...

சுயதொழில் பேப்பர் கவர் தயாரிப்பு..! சூப்பர் வருமானம்..!

வீட்டில் காகிதம் கிடந்தால் குப்பை தொட்டியில் போடுவதற்கு பதில் கொஞ்சம் யோசித்தால் போதும். சுற்றுசூழலை பாதுகாக்கவும் மற்றும் பணமாக்கவும் முடியும். அதாவது குறைந்த வருமானத்தில் பழைய பேப்பர்களை வாங்கி பேப்பர் பை (paper...

லாபத்தை அள்ளித் தரும் மிட்டாய் தயாரிப்பு தொழில் !!!

தயாரிப்பு தொழில் – நெல்லி மிட்டாய், கடலை மிட்டாய் மற்றும் கடலை உருண்டை இது போன்ற மிட்டாய்கள் இப்போது சந்தையில் அதிகளவு விற்பனையாகிறது. இவற்றின் தேவை அதிகளவு உள்ளதால் நம் வீட்டில் இருந்தே...

அலுமினியம் ஃபாயில் கண்டைனர் தயாரிப்பு தொழில்..!

நீங்கள் புதிய தொழில் துவங்க ஆர்வம் உள்ளவரா..? என்ன தொழில் செய்யலாம் என சிந்தித்து கொண்டிருப்பவரா..? உங்களுக்கு ஓர் நற்செய்தி..! தமிழகத்தில் பெரிய அளவில் போட்டிகள் கிடையாது. உள்ளூர் மார்க்கெட்டை குறிவைத்து இறங்கினால் நமக்கு நல்ல லாபம்தான்! சில...

சணல் பொருள் தயாரிப்பில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் ?

சணல் பொருள் (Jute Bags): தொடக்கத்தில் சணல் மூலம் கோணி பைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தன. தற்போது, பேன்சி பை, செல்போன் பவுச், லேப்டாப் பேக், பைல் போன்றவை சணலைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இது சுற்றுச்சூழலுக்கு...

MOST POPULAR

HOT NEWS

Translate »

Fill Your Business Details for Listing


Shop Address

Upload Your Photo :

Fill this form to Get Offers