ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அசத்தலான ஆப்பிள் ஐபேட் ப்ரோ

0
1046

நாள் தோறும் ஆப்பிள் நிறுவனம் தங்கள் புதிய கண்டுபிடிப்புகளை சந்தையில் வெளியீட்டு வருகிறது.அந்த வகையில் புதிய ஐபேட் ஒன்றினை தற்போது வெளியிட்டுள்ளது.ஐபேட் ப்ரோ என இந்த மாடலுக்கு பெயரிட்டுள்ளது.

அதன்படி வைஃபை மாடலுடன் கொண்ட 11 இன்ச் ஐபேட் விலை 71,900 எனவும் அதே இன்சில் வைஃபை வசதியுடன் செல்போன் வசதியுடன் இருக்கும் ஐபேட் 85,900 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here