இந்தியா தொழில்நுட்ப தொடக்கங்களுக்கான உலகின் 3-வது பெரிய தளமாக உள்ளது: கூகுள் (India has world’s 3rd-largest base of tech startups: Google)

0
953

இந்தியா தொழில்நுட்ப தொடக்கங்களுக்கான (Startups) உலகின் 3-வது பெரிய தளமாக உள்ளது என கூகுள் (Google) தெரிவித்துள்ளது. இந்தியாவில் 4100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் (Enterprises) உள்ளதாகவும், அடுத்த சில ஆண்டுகளில் தொழில்நுட்ப நிறுவனங்களின் (Tech Startups) எண்ணிக்கை அதிகரிக்கும் என் கூகுள் தெரிவித்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் தொழில்நுட்ப துறை வளர்ந்துள்ளது என கூகுள் இந்தியாவின் தலைவர் ராஜன் ஆனந்தன்  தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் 4100க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளதாகவும், 2020 ஆம் ஆண்டில் மேலும் பல தொழில்நுட்ப நிறுவனங்களின் (Startups) எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

     இந்தியாவில் இப்போது 30 கோடி பேர் இணையத்தை உபயோகிப்பதாகவும், 2017-ஆம் ஆண்டில் மேலும் 20 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துவார்கள் எனவும்  தெரிவித்துள்ளார் . 2018-ஆம் ஆண்டில் 8 மில்லியன்  (80 இலட்சம்) இந்திய நிறுவனங்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் (Online Transactions) இணைக்கப்பட்டு செயல்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here