Get Offers List Your Business
Home Tags Sirutholil

Tag: sirutholil

சிறு தொழில் சூப் கடை- Siru thozhil in tamil..! Small business ideas...

Small business ideas in tamil:- சமீபகாலமாக ஆண், பெண் இருபாலரும் சொந்தமாக ஏதாவது ஒரு பிசினஸ் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் மேலோங்கி நிற்கிறது. மிகக் குறைந்த சம்பளத்தில் பற்றாக்குறை பட்ஜெட்டில் அல்லாடுவதைவிட,...

சிறு தொழில் – பழைய புடவையில் மேட் செய்வது எப்படி?

கால்மிதி செய்வது எப்படி – வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது பழமொழி, அந்த வாசலுக்கு வாசல் மிதியடி என்பது புது மொழி. எனவே பெண்கள் இந்த கால்மிதி தயாரிப்பில் இறங்குவது எளிமையான முதலீட்டில் வளமான...

பெட் பாட்டில்கள் தயாரிப்பு தொழில் முழு விளக்கம்..!

கண்ணாடி பாட்டில்களுக்கு நிகராக பயன்படுத்த கூடியவைதான் பெட் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்களை விட அதிகம் பாதுகாப்பும், காற்றழுத்தத்தை தாங்கக்கூடிய தன்மையும் கொண்டவைதான் இந்த பெட் பாட்டில்கள். ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விடலாம்...

அதிக டிமாண்ட் உள்ள சிறந்த தொழில் டைனிங் டேபிள் பேப்பர் ரோல் தயாரிப்பு..!

Business ideas tamil language:- வணக்கம் நண்பர்களே இன்று நாம் அதிகம் டிமாண்டில் உள்ள சிறந்த சுயதொழில் பற்றி தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். அதாவது அனைத்து விசேஷங்களுக்கும் அதிகம் பயன்படுத்த...

சிறுதொழில் தென்னம் பிள்ளை பிளாஸ்டிக் பைகளில் வளர்ப்பு..!

சிறுதொழில் நிலத்தில் தென்னங்கன்று நாற்றை வளர்ப்பதை விட தென்னங்கன்று மதிப்பு கூட்டும் முறைப்படி தனிதனி பிளாஸ்டிக் பைகளில் வளர்பதன் மூலம் அதிக லாபம் பெற முடியும். பிளாஸ்டிக் பைகளில் வளர்ப்பதன் பயன்கள் தென்னம் பிள்ளைகளின்...

பிரஷர் குக்கர் தயாரிப்பு தொழில் முழு விவரங்கள்..!

இப்போதெல்லாம் பிரஷர் குக்கர் இல்லாத வீடே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு பிரஷர் குக்கரை அனைவரது வீட்டிலும் பயன்படுத்துகின்றோம். எனவே நல்ல பொருளாதார வசதி உள்ளவர்கள், நடைமுறை மூலதனம்...

தயாரிப்பு தொழில் நான் ஓவன் பேக்ஸ் தயாரிப்பு..!

நான் ஓவன் என்னும் துணிவடிவிலான காகிதங்களின் பயன்பாடு இன்றைக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இது வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை...

15,000/- முதலீட்டில் அருமையான Badge சுயதொழில் (Low budget business)..!

குறைந்த முதலீட்டில் தொழில்:- இன்று நாம் முற்றிலும் வித்தியாசமான ஒரு புதிய தொழில் பற்றிய ஆலோசனைகளை  தெரிந்து கொள்ள போகிறோம். எனவே புதிதாக தொழில் துவங்க நினைக்கும் தொழில் முனைவோர்களுக்கு இது ஒரு சிறந்த...

புதிய தொழில் 24 மணி நேரமும் பால் வழங்கும் மில்க் ஏ.டி.எம் இயந்திரம்..!

புதிய தொழில்: வணக்கம் இன்று நாம் முற்றிலும் புதுமையான பிசினஸ் ஐடியாவை பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். இது தமிழ் நாட்டிற்கு மிகவும் ஏற்ற தொழில் என்றே சொல்லலாம். இந்த தொழிலை ஏற்கெனவே தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு...

நேந்திரங்காய் சிப்ஸ் தயாரிப்பு தொழில் முழு விவரம்..!

புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு ஒரு புதிய தொழில் வாய்ப்பு பற்றிய விவரங்களை இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..! அதாவது நேந்திரங்காய் சிப்ஸ் தயாரிப்பு தொழில் (Banana Chips Business Plan) பற்றிய விவரங்களை...

MOST POPULAR

HOT NEWS

Translate »