This Week Trends
How to Start Fish Farming Business in Tamil..!
பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு / pannai kuttai meen valarpu:- குட்டை அமைத்து மீன் வளர்ப்பு முறை (meen valarpu in tamil) பற்றிய முழு விபரங்கள் நீங்கள் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்..!
சாதாரணமாக விவசாயம் என்பது ஒன்றை சார்ந்த மற்றொன்று. எனவே...
இந்தியா தொழில்நுட்ப தொடக்கங்களுக்கான (Startups) உலகின் 3-வது பெரிய தளமாக உள்ளது என கூகுள் (Google) தெரிவித்துள்ளது. இந்தியாவில் 4100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் (Enterprises) உள்ளதாகவும், அடுத்த சில ஆண்டுகளில் தொழில்நுட்ப நிறுவனங்களின் (Tech Startups) எண்ணிக்கை அதிகரிக்கும் என் கூகுள் தெரிவித்துள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் தொழில்நுட்ப துறை வளர்ந்துள்ளது என கூகுள் இந்தியாவின் தலைவர்...
New business ideas tamil:- நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்று நாம் இந்த பதிவில் குறைந்த முதலீடு வீட்டில் இருந்த படி செய்யக்கூடிய தொழிலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதாவது வீட்டில் இருந்தபடியே மினி ரைஸ் மில் இயந்திரம் வாங்கி தொழில் செய்யலாம் இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே நல்ல லாபம்...
Month In Review
- All
- Awareness
- Building Materials
- Business Consulting Service
- Business Growth Ideas
- Business Ideas
- Business Improvement Ideas
- Business Loan Schemes
- Business Mantra
- Business Motivational Movies in Tamil
- Business Motivational Videos
- Business Training
- Dealership
- Digital
- Digital Marketing
- Distributor
- E- Ads
- E-Magazine
- Gendral News
- Golden Business Opportunity - Get Rich Easy
- Government Schemes
- Jack Ma
- NEEDS SCHEME
- Offer
- Online Job
- PMEGP Scheme
- PMEGP Top Up Loan Scheme
- Sirutholil
- Startup
- Success Story
- Success Tips
- Tamil Business Success Story
- Tamil Inspiration Quotes
- Technology
- Tn Business Times Franchise
- UYEGP Scheme
More
Hot Stuff Coming
சில்லுனு ஒரு சுயதொழில் ஐஸ் கிரீம் ஷாப் ஆரம்பிப்பது எப்படி? Ice cream business ideas in tamil….!
Ice cream business ideas in tamil:- சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும், அந்த வகையில் சிலர் சீசனுக்கு தகுந்தது போல் தொழில் செய்வார்கள் எனவே இந்த பதிவில்...
நமக்கு பொருத்தமான தொழிலை தேர்தெடுப்பது எப்படி ?
நாம் தொழில் தொடங்குவதற்கு முன் நம் மனதில் பல தொழில்கள் இருக்கும் . அதை நாம் சந்தை ஆய்வு செய்தோ அல்லது சந்தையில் உள்ள அதிகப்பட்ச தேவையின்...
தொழில்முனைவோரை உயர்த்தும் ‘Start-up India, Stand-up India’ செயல் திட்டத்தை ஜனவரி 16-ல் வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
இளைய தொழில்முனைவோரை உயர்த்தும் வகையில் ‘Start-up India, Stand-up India’ செயல் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 16-ல் டெல்லில் வெளியிடுகிறார்.
டிசம்பர் 27,2015 மன் கி பாத் (‘Mann Ki Baat’) என்ற வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய...
குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய செப்பல் தயாரிப்பு தொழில்..!
சுயதொழில்:-
இந்த பதிவில் குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் பெறக்கூடிய ஒரு சிறந்த சுயதொழில் பற்றிய தகவல்களை பற்றி தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். அது என்ன லாபம் தரக்கூடிய தொழில் என்று யோசிப்பீங்களே…
இந்த தொழில்...
LATEST ARTICLES
சாப்பிடும் டீ கப்புகள்(Edible Tea cups)
சாப்பிடும் டீ கப்புகள்(Edible Tea cups)
பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
டீ காபி போன்ற பானங்களை அருந்துவது நமது தமிழ்நாட்டில் மிக அதிகம் டீக்கடைகள் காபி கடைகள் உணவகங்கள் அதிகம் உள்ளது தமிழகத்தில் தான் காலையில் எழுந்தது முதல் மாலை வரை டீக்கடைகளில் அதிகமான பேர் டீ அருந்துவது வழக்கம் நகரங்கள் மற்றும் எல்லா கிராமங்களிலும் டீ கடைகள் உள்ளன முன்பு டீக்கடைகளில் கண்ணாடி டம்ளரில் டீ அளித்து வந்தனர் பிறகு அவை சுத்தமாக கழுவுவது இல்லை எனவே பேப்பர் கப் டீ கப்புகள் வழக்கத்திற்கு வந்தன இவை சுத்தமாக இருந்தாலும் மெல்லிய பிளாஸ்டிக் சீட் இருப்பதால் இதை மத்திய மாநில அரசுகள் தடை செய்துவிட்டன இப்போது சுத்தமான டம்ளரில் டீ குடிக்க வேண்டும் என்றால் மிக கடினம் எனவேதான் உடனடியாக சாப்பிடும் டீ கப்புகள் இப்போது வழக்கத்திற்கு வந்துள்ளன இவை டீ சாப்பிட்டவுடன் அப்படியே டீ கப்புகள் சாப்பிட்டு விடலாம் இதனால் டீ சாப்பிடுபவர்களுக்கு சுத்தமான டீ கிடைக்கிறது அத்துடன் சாப்பிடும்...
ஏடிஎம்கள் எலக்ட்ரானிக் பில்லிங் மிஷின்
ஏடிஎம்கள் எலக்ட்ரானிக் பில்லிங் மிஷின்கள் பிரிண்ட் செய்யும் தெர்மல் பேப்பர் ரோல்கள்
ATM / POS/ THERMAL Paper Roll making
சி.ஆர் பிசினஸ் சொலுசன்ஸ் – தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும்...
முத்ரா கடன்……
குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.10,00,000/- வரை சொத்து பணயம் இல்லா வங்கி கடன் பெரும் முத்ரா திட்டம் பற்றிய முழு விபரம்:
உங்கள் தொழிலை வளருங்கள் முத்ரா கடனுடன்......
இப்போது மீன் வளர்ப்பு, மாடு வளர்ப்பு, பால் பண்ணை, தேன் வளர்ப்பு, கோழிப் பண்ணை, பட்டு தொழில் போன்ற தொழில்களுக்கும் இத்திட்டத்தில் கடன் பெறலாம். திட்ட அறிக்கை அடிப்படையில் இந்த கடன் வழங்கப்படுகிறது. ரூபாய் 10 லட்சம் வரையில் நியாயமான வட்டியில் கடன் பெறலாம். சொத்து பிணையம் தேவையில்லை. பணம் எடுக்கும் போது வட்டிச் செலுத்தினால் போதுமானது. கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் எளிதான தவணைகளில் கடனை திருப்பி செலுத்தலாம். முத்ரா கார்டு பயன்படுத்தி எந்த ATM-லும் எளிதாக பணம் எடுத்து கொள்ளலாம்.
முத்ரா கடன் திட்டம்: ரூ.50,000/- , ரூ.5,00,000/- , ரூ.10,00,000/-
சிறு தொழில்களுக்கு வங்கிக் கடன் கிடைப்பதில்லை. நாட்டில் உள்ள 5.77 கோடி சிறு தொழில்கள், வங்கிகள் மூலம் முழுப்பயனை அடைவதில்லை; இதில், 4 சதவீத தொழில்களே, வர்த்தக வங்கிகளிடமிருந்து கடன் பெறுகின்றன என, அரசின் கணக்கெடுப்பில் தெரியவந்தது....
ஆடு கோழி முயல் பன்றி வளர்ப்பு (NABARD)
ஆடு கோழி முயல் பன்றி மற்றும் ஆண் எருமை வளர்ப்புக்கான பண்ணை அமைக்க மத்திய அரசின் நபார்டு (NABARD) வங்கியின் திட்டம்
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
Entrepreneurship Development & Employment Generation (EDEG) scheme
தேசிய கால்நடைதிட்டம்
மத்தியஅரசின்கால்நடைவளர்ப்புமற்றும் பால்வளத்துறையினால்இத்திட்டம்நபார்டு வங்கியின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:-
தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு (2020-21நிதியாண்டு): ரூ.569.13லட்சம் (இதில், பொதுப்பிரிவினருக்கு(General) - ரூ.373.20லட்சம்; பட்டியல் சாதியினருக்கு(SC) - ரூ.135.77லட்சம்; பட்டியல் பழங்குடியினருக்கு(ST) - ரூ.60.16லட்சம்).
தகுதியான பயனாளிகள்: விவசாயிகள், தொழில் முனைவோர்கள், தொண்டு...
கொட்டகையில் ஆடு வளர்த்தல் STALL FED GOAT FARM (EDEG scheme)
திட்ட அறிக்கையில் லாப விபரம், ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்கும் மாவட்ட வரியான கால்நடை அராய்ச்சி நிறுவனங்கள் பட்டியல் மற்றும் பல்வேறு வகையான இந்திய ஆடுகளின் பட்டியல் தரப்படும்.
100 பெண் ஆடு + 5 ஆண் ஆடுகள்...
கம்ப்யூட்டர் கப் சாம்பிராணி (Computer Cup Sambrani)
புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.
பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள்...
ப்ளிப்கார்ட் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தேதி அறிவிப்பு
ப்ளிப்கார்ட் நிறுவனம் அடுத்த சில வாரங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மற்றொரு சிறப்பு விற்பனையை நடத்த இருக்கிறது. இந்தியாவில் இந்த சிறப்பு விற்பனை அக்டோபர் 29 ஆம் தேதி துவங்குகிறது.
தற்போதைய அறிவிப்பின் படி...
ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் இந்திய வெளியீட்டு விவரம்
ஆடி இந்தியா நிறுவனம் கடந்த வாரம் கியூ2 மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடல் ரூ. 34.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த மாடல் அறிமுக நிகழ்விலேயே மற்றொரு...
தலைசிறந்த கேமரா மற்றும் டிஸ்ப்ளேவுடன் ஐபோன் 12 ப்ரோ சீரிஸ் அறிமுகம்
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து உள்ளது. இரு மாடல்களிலும் தலைசிறந்த கேமரா மற்றும் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
ஐபோன் 12 ப்ரோ...
அதிரடி சலுகைகளுடன் துவங்கிய ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்
பிக் பில்லியன் டேஸ் 2020 சிறப்பு விற்பனையில் ப்ளிப்கார்ட் 22 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பது தெரியவந்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களில் பிரீமியம், மிட்-பிரீமியம் பிரவுகளை சேர்ந்த மாடல்கள் இடம்பெற்று இருக்கின்றன.
நேற்று (அக்டோபர்...