Manufacture Of Chapels

0
826

காலணி செருப்புகள் உலகத்தில் இரண்டாவது அதிகமாக காலணி உற்பத்தி ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா இந்தியாவில் தான் காலணிகள் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது காலனிகளில் மிக எளிதாக குறைந்த விலையில் தயார் செய்யும் காலணிகள் தான் ஹவாய் மற்றும் ஸ்லீப்பர் செருப்புகள் இந்தியாவில் அதிகமாக உபயோகப்படுத்துவதால் இதற்கு எப்போதும் தேவை அதிகம் செருப்புகள் அதிக நாள் உழைக்கக் கூடியவை அல்ல இவை எப்போதும் ஒரு அத்தியாவசியமான தேவை ஆகும் தமிழ்நாட்டின் ஹவாய் செருப்புகள் ஸ்லீப்பர் செருப்புக்கள் உற்பத்தி செய்வது குறைவு எனவே இந்தத் தொழில் நல்ல லாபம் கொடுக்கக்கூடிய தொழிலாகும் எந்திரங்கள் மிகக் குறைந்த விலையில் தரமானதாக கிடைக்கும் மூலப்பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் செருப்புக்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யலாம்

* ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான செருப்புகள் பல வண்ணங்களில் மற்றும் சைஸ்களில் கிடைக்கும்.

* இயந்திரங்களினால் குறைந்த ஆட்களை கொண்டு அதிக அளவில் இதனை தயாரிக்க முடியும்.

*  தேவையான மூலப்பொருட்கள் உடனடியாக கிடைக்கும்.

*  நல்ல லாபம் தரக் கூடிய தொழில்.

*  அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

குறைந்த வோலையாட்கால்  போதும்

  இன்றைய நடைமுறை வாழ்கைக்கு மிகவும் தேவையான நல்ல லாபம் தரும் தொழில்..,

அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

திட்ட மதிப்பிடு Rs 5.00 லட்சம் (நடைமுறை முலதனம் Rs. 3.50  லட்சம் உட்பட

அரசு மானியம் : 25% UYEGP Scheme

நங்கள் வழங்கும் திட்ட அறிக்கை முன்வடிவதில் தொழில் பற்றிய விபரங்கள், அதற்கான இயந்திரங்கள் கிடைக்கும் இடம் மற்றும் அரசு வழங்கும் சலுகைகள் திட்டங்கள் பற்றிய அனைத்து தகவல்கள் இடம்பெற்றிருக்கும்











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here