ஏடிஎம்கள் எலக்ட்ரானிக் பில்லிங் மிஷின்கள் பிரிண்ட் செய்யும் தெர்மல் பேப்பர் ரோல்கள்

0
1171

ஏடிஎம்கள் எலக்ட்ரானிக் பில்லிங் மிஷின்கள் பிரிண்ட் செய்யும் தெர்மல் பேப்பர் ரோல்கள்

ATM / POS/ THERMAL Paper Roll making

சி.ஆர் பிசினஸ் சொலுசன்ஸ் – தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.

 பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.

 

ஏடிஎம்கள் எலக்ட்ரானிக் பில்லிங் மிஷின்கள் பிரிண்ட் செய்யும் தெர்மல் பேப்பர் ரோல்கள்

மாறிவரும் டிஜிட்டல் மயமான இன்றைய உலகில் ஏடிஎம்கள் மால்கள் சூப்பர் மார்க்கெட்டுகள் பஸ் டிக்கெட்டுகள் எலக்ட்ரானிக் பில்லிங் மிஷின் உபயோகப்படுத்தும் மருந்து கடைகள் ஹோட்டல்கள்முதல் எல்லா கடைகளுக்கும் பில் செய்து தருவது தெர்மல் பேப்பர் ரோல்கள் இவை அதிக அளவில் இன்று தேவைப்படுகிறது பில்கள் பிரிண்ட் செய்யும் போது அதற்கு எந்தவிதமான இங்கோ மையோ தேவையில்லை பில்லிங் மெஷின் உண்டாகும் எலக்ட்ரோ வைலெட் தெர்மல் பேப்பரில் படும்போது உஷ்ணம் ஏற்பட்டு பேப்பரில் பிரிண்ட் செய்து விடுகிறது இது மிகத் துல்லியமாகவும் நீண்ட நாட்களும் உள்ளதால் இதன் தேவை மிக மிக அதிகம். இந்த பேப்பர் தூக்கி எறிய பட்டாலும் இது சுற்றுப்புற சூழலை பாதிக்காது இது மறுசுழற்சிக்கு உகந்த பேப்பர் ஆகும் 3 சைஸ்களில் இதன் தேவை உள்ளது நாகா சரி சரி தேவைக்கேற்ப நீளத்திலும் எந்திரங்கள் மூலமாக வெட்டி விற்பனை செய்யலாம் நல்ல லாபம் தரக்கூடிய தொழிலாகும்

 

சிறப்பம்சங்கள் :-

Ø  மாறிவரும் டிஜிட்டல் உலகத்தில் தெர்மல் பேப்பர் மிகவும் முக்கியமாக அமைகிறது

.Ø  இது சுற்றுச்சூழல் சுற்றுச்சூழலை எந்த விதத்திலும் பாதிக்காது

Øஅதிக அளவு உபயோகத்தில் உள்ளதால் இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கும்

  ஆர்டரின் பேரில் தேவைக்கும், தரத்திற்கும் ஏற்ற முறையில் தயாரித்து கொடுக்கலாம். நல்ல லாபம் தரும் தொழில்.

  இந்த தொழிலை அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

திட்ட மதிப்பிடு20.00 லட்சம்

அரசு மானியம்: 25% NEEDS & 25-35% PMEGP Schemeஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here