எலன் மஷ்க் (Elon Musk) PayPal நிறுவனத்தை தொடங்கியவர். Tesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, SolarCity நிறுவனத்தின் தலைவர், OpenAI நிறுவனத்தின் துணைத்தலைவர் ஆவார். எலன் மஷ்கின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு ஏப்ரல் வரை $14.2 பில்லியன் டாலர் ஆகும். இவர் உலகின் சிறந்த பொறியாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார்.
எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்
- நிறுவனத்திற்கு சிறந்த, திறமையான மனிதர்களை தேர்ந்தெடுங்கள்.
- நீங்கள் செய்வதை விரும்புங்கள்.
- நீங்கள் இளைஞராக இருக்கும்போதே துணிந்து செயல்படகூடிய சரியான தருணமாகும்.
- நீங்கள் செய்வதை விட்டுவிடாதீர்கள்.
- ஒவ்வொரு விழித்திருக்கும் மணி நேரமும் கடுமையாக உழையுங்கள்.
- உங்கள் முக்கிய பணியின் மீது கவனம் செலுத்துங்கள்.
- தோல்வியை விருப்பமானதாக ஆக்குங்கள். நீங்கள் தோல்வியடைய விருப்பமில்லையென்றால், புதுமையாக எதையும் படைக்க இயலாது.
- உங்களுக்கு அப்பால் உள்ள பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள்.
- இந்த உலகத்தில் உள்ளதை தாண்டி யோசியுங்கள்.
- வளர்ந்துவரும் துறையில் வாய்ப்புகளை தேடுங்கள்.