தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கு 31 வெற்றி குறிப்புகள்

0
1233

1.   பெரியதாக கனவு காணுங்கள்

2.   ஐடியாக்களை (Idea) உருவாக்குங்கள்.

3.   ஐடியாக்களை செயல்படுத்துவது எப்படி என்று யோசியுங்கள்.

4.   தொலைநோக்கு பார்வையை  (Vision) கொண்டிருங்கள்.

5.   உங்கள் இலக்குகளை தெளிவாக தெரிந்து வைத்துகொள்ளுங்கள்.

6.   உங்கள் இலக்குகளில் கவனத்தை குவியுங்கள்.

7.   உங்கள் குடும்பத்தினருக்கு உங்கள் கனவுகளை புரிய வையுங்கள். அவர்களின் ஒத்துழைப்பை கேட்டுப் பெறுங்கள்.

8.   தெளிவான திட்டங்களை தீட்டுங்கள்.

9.   உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.

10.  சவால்களை எதிர்கொள்ளுங்கள்.

11.  துணிந்து செயல்படுங்கள் (Take the risk).

12.  பிறரின் விமர்சனத்திற்கு பயப்படாதீர்கள்.விமர்சனத்திற்கு (Criticism) தயாராய் இருங்கள்

13.  உங்களுடன் ஒத்த கருத்துள்ள நபர்களை கண்டுபிடியுங்கள்.

15.  உங்கள் அச்சத்தை எதிர்கொள்ளுங்கள் (Face your fears).

16.  உங்கள் நேரத்தை சரியாக பயன்படுத்துங்கள்.

17.  திறமையான, சிறந்த மனப்பாங்கு உள்ளவர்களை வேலைக்கு தேர்ந்தெடுங்கள்.

18.  சிறந்த குழுவை உருவாக்குங்கள்.

19.  மூலதனத்தை திரட்ட திட்டமிடுங்கள் (Plan for raising capital).

20.  தவறுகளிலிருந்து பாடம் கற்றுகொள்ளுங்கள்.

21.  உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள கற்றுக்கொண்டே இருங்கள்.

22.  திறமையான, அறிவுள்ள நெட்வொர்க்குகளை (Networks) கொண்டிருங்கள்.

23.  சிறந்த வழிகாட்டியை தேர்ந்தெடுங்கள்.

24.  உங்கள் வாடிக்கையாளர்கள் யார், யார் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

25.  வாடிக்கையாளர் புகார்களிலிருந்து உங்கள் சேவையில் உள்ள குறையை கண்டுபிடியுங்கள்.

26.  வாடிக்கையாளர்கள் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள், அவர்களுக்கு என்ன தேவை என்பதை அவர்களிடமிருந்து கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

27.  செலவுகளை கவனமாக செய்யுங்கள், எதற்கு தேவையோ அதற்கு மட்டும் செலவு செய்யுங்கள்.

28.  உங்கள் சொந்த தேவைகளை குறைத்துக்கொள்ளுங்கள்.

29.  உங்கள் தொழில்துறையை சார்ந்த விசயங்களை மற்றும் தகவல்களை  தெரிந்து வைத்துக்கொள்ளளுகள்.

30.  கேட்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், தெரிந்துகொள்வதற்கும் மற்றும் எதற்கும் வெட்கப்படாதீர்கள்.

31.  விடாமுயற்சி செய்யுங்கள் (Be Diligent)உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here