Tag: அரசு மூலதன மானியம்
UYEGP (Unemployed Youth Employment Generation Programme) திட்டத்தின் நோக்கம்
மாற்றி அமைக்கப்பட்ட புது திட்டம் வியாபாரம், சேவை தொழிலுக்கு ரூபாய் 5 லட்ச வரை கடன் உற்பத்தித் துறைக்கு ரூபாய் 10 லட்சம் வரை கடன்
தமிழக அரசு வழங்கும் குறுந்தொழில் சேவை வியாபாரம் தொடங்க மானியத்துடன் கூடிய எளிய கடன் திட்டம்: இப்போது ஆன் லைன்ல் விண்ணபிக்க வேண்டும் http://www.msmeonline.tn.gov.in/uyegp/
இத்திட்டத்தில் குறு உற்பத்தி, சேவை தொழிலுக்கும், மற்றும் வியாபாரத்திற்கும் கடன் பெறலாம். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதியுதவி வழங்கும் UYEGP (Unemployed...