டிஜிட்டல் மார்க்கெட்டிங் : தொழில்முனைவோர்கள் Content Marketing யில் பின்பற்றவேண்டிய 10 அம்சங்கள்

0
703

டிஜிட்டல் தொழில்நுட்பம் ஒரு தொழிலின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது. அதேபோல் தொழிலை, ஒரு தயாரிப்பை அல்லது சேவையை சந்தைப்படுத்துவதிலும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை பயன்படுத்தும்போது தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். பலவகையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் (digital marketing) உத்திகள் உள்ளன. அதில் ஒன்று Content Marketing ஆகும்.

Content Marketing

Content Marketing என்பது நிறுவனம், தொழில், தயாரிப்பு (product), சேவை (service) தொடர்பானவற்றை கட்டுரையாகவோ, செய்தியாகவோ, தகவல்களாகவோ, வீடியோவாகவோ, ட்வீட் (tweet), இன்போகிராபிக்ஸ் (Infographics), மீம்ஸ் (meme), விமர்சனங்கள் (review), பேட்டிகள் (interview), வழிகாட்டிகள் (guides), கருத்து பதிவு (opinion post), தரவுகள் (data) , Link post, e book, podcasts போன்ற பலதரப்பட்ட Content ஐ இணையத்தளம், blog, சமூக வலைத்தளம், வீடியோ சேனல் போன்ற டிஜிட்டல் ஊடகத்தில் (digital media) வெளியிடுவது Content Marketing ஆகும்.

Content marketing ஐ மிகச்சிறப்பாக செய்ய சில வழிமுறைகளை பின்பற்றலாம்.

பொருத்தமான படங்களை பயன்படுத்துதல் (Use Relevant Images)

ஆயிரம் வார்த்தைகள் சொல்லக்கூடிய விளக்கத்தை ஒரு படம் சொல்லிவிடும். இப்போது சமூகவலைத்தளம் மற்றும் பலவற்றில் ஒரு கருத்தை எளிமையாக விளக்க படங்கள் (image) பயன்படுத்தப்படுகின்றன. இதேபோல் ஒரு நிறுவனத்தைப் பற்றி விளக்க, பிராண்டு, தயாரிப்பு மற்றும் சேவையைப் பற்றி விளக்க பயன்படுத்தப்படும் content யில்  (உள்ளடக்கம்) படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த படங்கள் content க்கு உறுதுணையாக இருக்கின்றன மற்றும் பார்வையாளர்களை கவர, ஈர்க்க படங்கள் உதவுகின்றன. எனவே content க்கு பயன்படுத்த மிகவும் பொருத்தமான, சரியான படங்களை தேர்ந்தெடுக்கவேண்டும். அந்த படங்கள் நாம் சொல்ல வரக்ககூடிய விளக்கங்களை, கருத்துகளை, பொருளை பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும்.  மேலும் படங்கள் அதிக தரம் (quality) உள்ளவையாக இருக்கவேண்டும். அந்த படங்கள் நமக்கு சொந்தமான படங்களாக (copy rights) இல்லாதபட்சத்தில் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை குறிப்பிடவேண்டும்.











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here