நூடுல்ஸ் உற்பத்தி (Noodles Manufacturing Unit)

0
1018

நூடுல்ஸ் என்பது விரைவாக சமைக்க பயன்படுத்தபடும் ஒரு உணவுப் பொருளாகும். மிக குறுகிய நேரத்தில் மசாலா, மட்டன் சிக்கன் போன்ற சிற்றுண்டிகளை எளிதாக சமைக்க முடியும். இந்தியா முழுவதிலும் பரவலாக அனைத்து பகுதிகளிலும் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு எல்லா பாஸ்ட் புட் கடைகளிலும் நூடுல்ஸ் கிடைக்கும்.

சிறப்பம்சங்கள் :-

Ø  அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் உணவு.

Ø  அனைத்து பாஸ்ட் புட் கடைகளிலும் கட்டாயம் இடம்பெற்றிருக்கும் ஒரு சிற்றுண்டி. இதனை மிக விரைவாக சமைக்க முடியும்.

Ø  இயந்திரங்களினால் குறைந்த ஆட்களை கொண்டு அதிக அளவில் இதனை தயாரிக்க முடியும்.

Ø                       இதில் எந்தவித ரசாயனமும் கலக்க படுவதில்லை.

Ø  நல்ல லாபம் தரக் கூடிய தொழில்.

Ø  அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

திட்ட மதிப்பிடு     : 9.50  லட்சம் ( 4 லட்சம் நடைமுறை மூலதனம் உட்பட )

அரசு மானியம் : 25% UYEGP & 25-35% PMEGP Schemeஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here