Friday, April 26, 2024
Get Offers List Your Business
Home Tags Flipkart

Tag: flipkart

வேப்பங்குச்சி, கரி தூள், மாட்டு வரட்டி மூலம் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும்...

பொதுவாக லட்சக்கணக்கில் மாதம் சம்பாதிக்க வேண்டுமென்றால் நல்லதொரு படிப்பை படித்துவிட்டு நகரத்தை நோக்கியே அனைவரும் வருவார்கள். அப்படி இல்லையென்றால் வெளிநாடு செல்வார்கள். ஒரு சிலர் சொந்த தொழில் செய்வார்கள், அதுவும் நகரத்தை மையப்படுத்தியே தொழில்...

ப்ளிப்கார்ட் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தேதி அறிவிப்பு

ப்ளிப்கார்ட் நிறுவனம் அடுத்த சில வாரங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மற்றொரு சிறப்பு விற்பனையை நடத்த இருக்கிறது. இந்தியாவில் இந்த சிறப்பு விற்பனை அக்டோபர் 29 ஆம் தேதி துவங்குகிறது. தற்போதைய அறிவிப்பின் படி...

அதிரடி சலுகைகளுடன் துவங்கிய ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்

பிக் பில்லியன் டேஸ் 2020 சிறப்பு விற்பனையில் ப்ளிப்கார்ட் 22 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பது தெரியவந்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களில் பிரீமியம், மிட்-பிரீமியம் பிரவுகளை சேர்ந்த மாடல்கள் இடம்பெற்று இருக்கின்றன. நேற்று (அக்டோபர்...

ஃப்ளிப்கார்ட் செயலியில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா மொழிகள் சேர்க்கப்பட்டன

ஃப்ளிப்கார்ட் மொபைல் செயலியில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஃப்ளிப்கார்ட் செயலியில் இந்தி மொழிக்கான வசதி ஒன்பது மாதங்களுக்கு முன் சேர்க்கப்பட்டது. புதிய மொழிகளை...

MOST POPULAR

HOT NEWS

Translate »