Friday, March 29, 2024
Get Offers List Your Business
Home Tags Small business ideas in tamil

Tag: small business ideas in tamil

ஆடு கோழி முயல் பன்றி வளர்ப்பு (NABARD) 

ஆடு கோழி முயல் பன்றி மற்றும் ஆண் எருமை வளர்ப்புக்கான பண்ணை அமைக்க மத்திய அரசின் நபார்டு (NABARD) வங்கியின் திட்டம் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்  Entrepreneurship Development & Employment Generation (EDEG) scheme தேசிய கால்நடைதிட்டம் மத்தியஅரசின்கால்நடைவளர்ப்புமற்றும் பால்வளத்துறையினால்இத்திட்டம்நபார்டு வங்கியின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:- தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு (2020-21நிதியாண்டு): ரூ.569.13லட்சம் (இதில், பொதுப்பிரிவினருக்கு(General) - ரூ.373.20லட்சம்; பட்டியல் சாதியினருக்கு(SC) - ரூ.135.77லட்சம்; பட்டியல் பழங்குடியினருக்கு(ST) - ரூ.60.16லட்சம்). தகுதியான பயனாளிகள்: விவசாயிகள், தொழில் முனைவோர்கள், தொண்டு...

தினமும் ரூ.1000/- வருமானம் கிடைக்கக்கூடிய சிறந்த தொழில்..!

சர்பத் செய்முறை: மிக குறைந்த முதலீடு செய்து இந்த வெயில் காலத்தில் நல்ல இலாபம் பெறக்கூடிய சிறந்த தொழில் தான் சர்பத் விற்பனை செய்வது. இந்த தொழிலை துவங்குவதற்கு ஒரு மரத்தடி, சின்ன...

Small business ideas in tamil – கால்நடை தீவனம் தயாரிப்பு தொழில்:-

சிறு தொழில் பட்டியல் 2020 (siru thozhil vagaigal in tamil): உலகிலேயே அதிகம் பால் உற்பத்தி செய்யப்படும் நாடு இந்தியா. இந்தியாவில் தற்போது 172 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்படுகிறது உலகிலுள்ள 20% மாடுகள் இந்தியாவில் தான்...

Small business ideas in tamil – ஐஸ்கிரீம் உற்பத்தி தொழில்:

சிறு தொழில் பட்டியல் 2020 (siru thozhil vagaigal in tamil): ஐஸ்கிரீம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும், விரும்பி சாப்பிடுவார்கள். ஐஸ்கிரீம், பால் உற்பத்தி பொருட்களில் ஒன்று. உலகிலேயே பால்...

சிறு தொழில் சூப் கடை- Siru thozhil in tamil..! Small business ideas...

Small business ideas in tamil:- சமீபகாலமாக ஆண், பெண் இருபாலரும் சொந்தமாக ஏதாவது ஒரு பிசினஸ் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் மேலோங்கி நிற்கிறது. மிகக் குறைந்த சம்பளத்தில் பற்றாக்குறை பட்ஜெட்டில் அல்லாடுவதைவிட,...

பேக்கிங் கிளிப் தயாரிப்பு..! லாபம் தரும் சிறு தொழில்

பொருட்களை பேக்கிங் செய்வதற்கு அதிகமாக பயன்படுத்தக்கூடிய பொருட்களில் ஒன்றாக விளங்குவதுதான் பேக்கிங் கிளிப். இந்த பேக்கிங் கிளிப் தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த கிளிப்பினை...

அதிக லாபம் தரும் புதிய தொழில்..! Paper Box Making Business..!

Paper Box Making Business:- புதிதாக தொழில் துவங்க நினைக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது அன்பான வணக்கம். இன்று நாம் பேக்கேஜிங் துறைகளுக்கு அவசியம் தேவைப்படும் அட்டை பெட்டி தயாரிப்பு தொழிலை பற்றி தான்...

ஒரே இயந்திரத்தில் 5 வகை ஸ்நாக்ஸ் தயாரிப்பு தொழில்..! chips business ideas..!

Chips business ideas:- நண்பர்களுக்கு வணக்கம் இன்று நாம் உணவு சம்மந்தமாக என்ன தொழில் செய்யலாம் என்பதை பற்றி இங்கு நாம் பார்க்கலாம். அதாவது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்நாக்சினை விரும்பாதவர்கள் எவரும்...

சிறுதொழில் தென்னம் பிள்ளை பிளாஸ்டிக் பைகளில் வளர்ப்பு..!

சிறுதொழில் நிலத்தில் தென்னங்கன்று நாற்றை வளர்ப்பதை விட தென்னங்கன்று மதிப்பு கூட்டும் முறைப்படி தனிதனி பிளாஸ்டிக் பைகளில் வளர்பதன் மூலம் அதிக லாபம் பெற முடியும். பிளாஸ்டிக் பைகளில் வளர்ப்பதன் பயன்கள் தென்னம் பிள்ளைகளின் வேர்கள்...

உற்பத்தி செலவு 30 ரூபாய், விற்பனை விலை ரூபாய் 100 அருமையான சுயதொழில்.!

Mop Making Business:- புதிதாக தொழில் துவங்க நினைக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது அன்பான வணக்கம்.. இன்று நாம் வீட்டில் இருந்து மிக குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய தொழில் வாய்ப்பை பற்றி...

MOST POPULAR

HOT NEWS

Translate »