Tag: புதிய தொழில்நுட்பத்தை (new technology) உருவாக்குங்கள் என்பதே.
புதிய தொழில்வகைகளில் | தொழில்நுட்பங்களில் ஆர்வம் செலுத்துங்கள்
சந்தையில் அனைவரும் பார்த்துப் பழகி அலுப்பு ஊட்டக்கூடிய தொழில்களை விட்டுவிடுங்கள். பக்கத்துவீட்டுக்காரர் என்ன செய்கிறார் என்று பார்த்து அதையே நீங்களும் செய்யாதிருங்கள்.
நாம் அனைவரும் வித்தியாசமானவர்கள், எனவே உங்களுக்கு ஏற்ற தொழில்களை (business) செய்யுங்கள். நீங்கள் வெற்றி...