Friday, March 29, 2024
Get Offers List Your Business
Home Tags தொழில் கடன்

Tag: தொழில் கடன்

PMEGP கடன் பெற்று லாபகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய இரண்டாவது கடன் திட்டம்

PMEGP கடன் பெற்று லாபகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய இரண்டாவது கடன் திட்டம் PMEGP கடன் பெற்று லாபகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய இரண்டாவது கடன் திட்டம்   பி எம் இ ஜி பி(PMEGP) .  பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்  கடன் திட்டம் மூலம் கடன் பெற்று லாபகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய இரண்டாவது மரு நிதி அளிக்கும் கடன் வழங்கும் திட்டம்.  பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் இத்திட்டத்தின் மூலம் மானியத்துடன் கடன் பெற்று வெற்றிகரமாக தொழில் நடத்தி கடனை உரிய நேரத்தில் வட்டியுடன் எல்லா தவணைகளையும் சரியாக கட்டிய நிறுவனங்கள். அந்த நிறுவனங்களின் இலாபகரமாக நடத்தும் உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் விரிவாக்கம் (Expansion) தொழில் மேம்படுத்துதல் (Up gradation) ஆகியவற்றிற்கு பி எம் இ ஜி பி(PMEGP)   இன் இரண்டாவது புதிய கடன் மானியத்துடன் பெறலாம். இத்திட்டத்தின் மூலம் உற்பத்தித் துறைக்கு ஒரு கோடி வரை கடன் பெறலாம் சேவைத் துறைக்கு 25 லட்சம் வரை கட் கடன் பெறலாம் இந்தக் கடனுக்கு 15 சதவிகிதம் மானியம் அதிகபட்சமாக 15 லட்சம் வரை மானியமாக பெறலாம் இந்த திட்டம் கதர் கிராமிய தொழில் வாரியத்தின் திட்டமாகும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் இத்திட்டத்தில் இதுவரை 4,66,471 நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் KVIC,KVIB  மற்றும் மாவட்டத் தொழில் மையத்தின்...

MOST POPULAR

HOT NEWS

Translate »