Sunday, September 24, 2023
Get Offers List Your Business
Home Tags முத்ரா கடன் வட்டி விகிதம்

Tag: முத்ரா கடன் வட்டி விகிதம்

முத்ரா கடன்……

குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.10,00,000/- வரை சொத்து பணயம் இல்லா வங்கி கடன் பெரும் முத்ரா திட்டம் பற்றிய முழு விபரம்:  உங்கள் தொழிலை வளருங்கள் முத்ரா கடனுடன்......  இப்போது மீன் வளர்ப்பு, மாடு வளர்ப்பு, பால் பண்ணை, தேன் வளர்ப்பு, கோழிப் பண்ணை, பட்டு தொழில் போன்ற தொழில்களுக்கும் இத்திட்டத்தில் கடன் பெறலாம். திட்ட அறிக்கை அடிப்படையில் இந்த கடன் வழங்கப்படுகிறது. ரூபாய் 10 லட்சம் வரையில் நியாயமான வட்டியில் கடன் பெறலாம்.  சொத்து பிணையம் தேவையில்லை. பணம் எடுக்கும் போது வட்டிச் செலுத்தினால் போதுமானது. கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் எளிதான தவணைகளில் கடனை திருப்பி செலுத்தலாம். முத்ரா கார்டு பயன்படுத்தி எந்த ATM-லும் எளிதாக பணம் எடுத்து கொள்ளலாம். முத்ரா கடன் திட்டம்: ரூ.50,000/- , ரூ.5,00,000/- , ரூ.10,00,000/- சிறு தொழில்களுக்கு வங்கிக் கடன் கிடைப்பதில்லை. நாட்டில் உள்ள 5.77 கோடி சிறு தொழில்கள், வங்கிகள் மூலம் முழுப்பயனை அடைவதில்லை; இதில், 4 சதவீத தொழில்களே, வர்த்தக வங்கிகளிடமிருந்து கடன் பெறுகின்றன என, அரசின் கணக்கெடுப்பில் தெரியவந்தது....

MOST POPULAR

HOT NEWS

Translate »

Fill this form to Get Offers


Fill Your Business Details for Listing


Shop Address

Upload Your Photo :