Sunday, September 24, 2023
Get Offers List Your Business
Home Tags மாடு வளர்ப்பு வங்கி கடன் விண்ணப்பம்

Tag: மாடு வளர்ப்பு வங்கி கடன் விண்ணப்பம்

ஆட்டு வளர்ப்பு கொட்டகை மானியம்

தொழில்முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது. பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன்...

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் – Entrepreneurship Development &...

ஆடு கோழி முயல் பன்றி மற்றும் ஆண் எருமை வளர்ப்புக்கான பண்ணை அமைக்க மத்திய அரசின் நபார்டு (NABARD) வங்கியின் திட்டம் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்  Entrepreneurship Development & Employment Generation (EDEG) scheme   தேசிய கால்நடைதிட்டம் மத்தியஅரசின்கால்நடைவளர்ப்புமற்றும் பால்வளத்துறையினால்இத்திட்டம்நபார்டு வங்கியின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:- தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு (2020-21நிதியாண்டு): ரூ.569.13லட்சம் (இதில், பொதுப்பிரிவினருக்கு(General) - ரூ.373.20லட்சம்; பட்டியல் சாதியினருக்கு(SC) - ரூ.135.77லட்சம்; பட்டியல் பழங்குடியினருக்கு(ST) - ரூ.60.16லட்சம்). தகுதியான பயனாளிகள்: விவசாயிகள், தொழில் முனைவோர்கள், தொண்டு...

MOST POPULAR

HOT NEWS

Translate »

Fill this form to Get Offers


Fill Your Business Details for Listing


Shop Address

Upload Your Photo :