UYEGP- தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க மாற்றி அமைக்கப்பட்ட(2019) கடனுதவி வழங்கும் திட்டம்

UYEGP- தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க மாற்றி அமைக்கப்பட்ட(2019) கடனுதவி வழங்கும் திட்டம்மாற்றி அமைக்கப்பட்ட புது திட்டம் வியாபாரம், சேவை தொழிலுக்கு ரூபாய் 5 லட்ச வரை கடன் உற்பத்தித் துறைக்கு ரூபாய் 10 லட்சம் வரை கடன்தமிழக அரசு வழங்கும் குறுந்தொழில் சேவை வியாபாரம்   தொடங்க மானியத்துடன் கூடிய எளிய கடன் திட்டம்: இப்போது ஆன் லைன்ல் விண்ணபிக்க வேண்டும்  http://www.msmeonline.tn.gov.in/uyegp/இத்திட்டத்தில் குறு உற்பத்தி, சேவை தொழிலுக்கும், மற்றும் வியாபாரத்திற்கும் கடன் பெறலாம்.  வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதியுதவி வழங்கும் UYEGP (Unemployed Youth Employment Generation Programme) திட்டம்:படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழிலில் முனைவதின் மூலம் வேலை வாய்ப்பினை உருவாக்க தமிழக அரசு UYEGP (Unemployed...