உங்கள் நிறுவனம் மேலும் சிறப்பாக இயங்க, அடுத்த நிலையை அடைய ஒரு சில டிப்ஸ் !!

உங்களுக்கு வரவேண்டிய நிலுவையில் உள்ள ரொக்கத்தை வங்கியிடம் (bank) தக்க ஆவணங்களுடன் சமர்ப்பித்து நீங்கள் அதன் பெயரில் கடன் (loan) பெறலாம். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு (customer) எவ்வாறு மேலும் சிறந்த சேவை அளிக்க முடியும் என்று முயற்சி செய்யுங்கள். அவர்களுக்கு மேலும் என்ன சேவை (service) மற்றும் பொருள்கள் (product) தேவை என அறிந்து அவற்றையும் கொடுங்கள். உங்கள் ஊழியர்களை (employees) சரியான...

கையில் நிறைய பணம் இருக்கிறது, ஆனால் ஐடியா ஒன்றும் வரவில்லை என்ன செய்வது? பணத்தை பெருக்க என்னவழி ?

கையில் நிறைய பணம் இருக்கிறது, ஆனால் ஐடியா ஒன்றும் வரவில்லை என்ன செய்வது? பணத்தை (money) பெருக்க என்னவழி ? என்று யோசிக்கிறீர்களா. ஐயா, இங்கு கோடிக்கணக்கான நபர்கள் உங்களை போன்றோர்களை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். உங்களை போன்றோர்களை அவர்கள் தெய்வமாக பார்க்கிறார்கள். ஒரு சிறந்த நிறுவனத்தை தேர்ந்தெடுங்கள், அவர்களின் செயல்திறனை (performance) ஆராயுங்கள், அவர்கள்...

உருளைக்கிழங்கு சிப்ஸ் – Potato Chips

இன்றைய காலத்தில் உணவு பொருட்கள் உற்பத்தி துறை நல்ல லாபம் தரக் கூடிய தொழிலாகும். இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் பொருளாக சிப்ஸ் உள்ளது. பல தின்பண்டங்களை மக்கள் தங்களின் வீட்டிலையே செய்து சாப்பிடுகின்றனர். அனால் இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார் செய்வது...

தேங்காய் நார் ( Coconut Coir Fiber)

உலகில் தேங்காய் உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடுகளில் இந்தியாவும் ஓன்று. இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் குறிப்பாக ஒரு ஐந்து மாநிலங்கள் முன்னிலையில் உள்ளது. நமது தமிழகம் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் கயிறு மற்றும் கயிறு சார்ந்த பொருட்கள் உலகின் அனைத்து பகுதிகளுக்கும் விற்பனை...

உடனடி சமைக்க பரோட்டா தயாரித்தல் (Ready To Cook Paroota Manufacturing)

பரோட்டா  என்பது அனைவரும் விரும்பி உண்ண கூடிய ஒரு உணவாகும். பரோட்டா பல கடைகளில் மதியம் மற்றும் இரவு  உணவாக பரிமாற படுகிறது. பரோட்டா வீட்டில் சமைப்பது கடினம். இந்த கடினத்தை போக ஒரே வழி  ரெடி டு குக் பரோட்டா ஆகும்.. ஆனால் வீட்டில் பரோட்டா யாரிப்பது சற்று கடினமான வேலை. எனவே இதனை அனைவரும் கடையில் வாங்கி தான் சாப்பிடும் நிலை. இதனை தற்போது  இயந்திரங்களை கொண்டு இதனை அதிகளவில் உற்பத்தி செய்யலாம். இரவு பரோட்டா கடைகைகளில் பரோட்டா சுத்தமாக தயாரிப்பித்து இல்லை ஆனால் ரெடி டு குக் பரோட்டா சுத்தமாக தயாரிப்பித்து ஆகும் சிறப்பம்சங்கள் :-              பரோட்டா அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் பொருள்.              மதியம் மற்றும் இரவு  சாப்பிடலாம்.              இயந்திரங்களினால் குறைந்த ஆட்களை கொண்டு அதிக அளவில் இதனை தயாரிக்க முடியும்.              இதனை நீண்ட நேரம் வைத்து சாப்பிடலாம்.              நல்ல லாபம் தரக் கூடிய தொழில்.              அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம். திட்ட மதிப்பிடு     : 10.00  லட்சம் + Working capital 2.00 lalhs அரசு மானியம் : 25% UYEGP Scheme/ PMEGP

பேப்பர் பை (பேக்கேரி பை) (Paper bag (Bakery Type)

பிளாஸ்டிக் ஷாப்பிங் பையை உபயோகிப்பது சுற்றுப்புறசூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும். பல இடங்களில் அரசு பிளாஸ்டிக் பைகளை தடை செய்துள்ளதால் பேப்பர் பைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே பேப்பர் பேக்ஸ் ஷாப்பிங் கடைகளில் பயன்படுத்துவது சிறந்தது. தற்போது பேப்பர் பேக்ஸ் பல்வேறு வண்ணங்களில் பெயர் அச்சிட்டு பேப்பர் பை  தயாரித்து விற்பனை செய்தால் சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும்.. நல்ல உறுதியான பேப்பரில் பார்ப்பதற்க்கு அழகான டிசைனில் செய்வதால் வாடிக்கயாளர்கள் பெற்று செல்வர். சிறப்பம்சங்கள் :- Ø  ஓன்று அல்லது இரண்டு வண்ணங்களில் அச்சிட்டு கடையின் பெயர் மற்றும் படங்களை அச்சிட்டு வழங்குவதால் கடைகளுக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும். Ø  இது பிளாஸ்டிக்கிற்கு மாற்றாகவும் சுற்றுப்புற சூழலை பாதிக்காமல் இருப்பதாலும் அரசும் இதற்கு ஆதரவு தருகிறது. Ø ஆடோமடிக் இயந்திரங்களை கொண்டு தரமான முறையில் தயாரிப்பதால் இதன் தரமும், உறுதியும் அதிகம். ஒரு நாளைக்கு 70,000 பைகள் வரை தயாரிக்கலாம். Ø  நல்ல லாபகரமான தொழில் அனைத்து மூலப் பொருட்களும் எளிதில் கிடைக்கின்றன. Ø  இந்த தொழிலை அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம். திட்ட மதிப்பிடு:  10.00 லட்சம் நடை முறை முலதனம் 6.00 லட்சம் அரசு மானியம்: 25 PMEGP/NEEDS Scheme

முறுக்கு மற்றும் சிற்றுணவு – Murukku and Other Snacks

இன்றைய காலத்தில் உணவு பொருட்கள் உற்பத்தி துறை நல்ல லாபம் தரக் கூடிய தொழிலாகும். இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் பொருளாக முறுக்கு, தட்டை முறுக்கு, சீடை, ரிப்பன் பக்கோடா  உள்ளது. பல தின்பண்டங்களை மக்கள் தங்களின் வீட்டிலையே செய்து சாப்பிடுகின்றனர். அனால் இந்த முறுக்கு, தட்டை...

பெட் பாட்டில் முன்னுருவகம் தயாரித்தல் (Manufacturing Pet Bottle Preform injection moulding )

பெட் பாட்டில் என்பது அனைத்து தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான நிறுவனங்களும் பயன்படுத்தும் ஒரு அடிப்படை பொருளாக உள்ளது. மேலும் பள்ளிக்கு செல்லும் குழைந்தைகள் முதல் பணிக்கு செல்பவர்கள் வரை அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பொருளாக பெட் பாட்டில் உள்ளது. மேலும் தற்போது எண்ணெய் போன்ற...

ATM ஏடிஎம் பால் வெண்டிங் நிலையம் (ATM Milk vending Machine)

புதிய தொழில் (95) – ATM ஏடிஎம் பால் வெண்டிங் நிலையம் (ATM Milk vending Machine) சி.ஆர் பிசினஸ் சொலுசன்ஸ் – தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது. பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர...

UYEGP (Unemployed Youth Employment Generation Programme) திட்டத்தின் நோக்கம்

மாற்றி அமைக்கப்பட்ட புது திட்டம் வியாபாரம், சேவை தொழிலுக்கு ரூபாய் 5 லட்ச வரை கடன் உற்பத்தித் துறைக்கு ரூபாய் 10 லட்சம் வரை கடன் தமிழக அரசு வழங்கும் குறுந்தொழில் சேவை வியாபாரம்   தொடங்க மானியத்துடன் கூடிய எளிய கடன் திட்டம்: இப்போது ஆன் லைன்ல் விண்ணபிக்க வேண்டும்  http://www.msmeonline.tn.gov.in/uyegp/ இத்திட்டத்தில் குறு உற்பத்தி, சேவை தொழிலுக்கும், மற்றும் வியாபாரத்திற்கும் கடன் பெறலாம்.  வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதியுதவி வழங்கும் UYEGP (Unemployed Youth Employment Generation Programme) திட்டம்: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழிலில் முனைவதின் மூலம் வேலை வாய்ப்பினை உருவாக்க தமிழக அரசு UYEGP (Unemployed Youth Employment Generation Programm படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பெருக்கத் திட்டம் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்கள் தங்கள் தொழிலுக்கு தேவையான முதலீட்டினை (Capital) இத்திட்டத்தின் மூலம் பெறலாம். இத்திட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் (Unemployed Youth) தொழில் தொடங்குவதற்காக 25% சதவீதம் மானியத்துடன் ரூபாய் 1.25 லட்சம் வரை (Subsidy)  அதிகபட்சம் கிடைக்கும்  ரூபாய் 1௦ இலட்சம் வரை கடன் (Loan) வழங்கப்படுகிறது. UYEGP (Unemployed Youth...