First Rule of Business: Stay out of mine

"First Rule of Business: Stay out of mine" வணிகத்தின் முதல் விதி: என்னுடையதை விட்டு வெளியேறுங்கள்

Warren Buffet Quotes

எப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள் – Some tips to always win

1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள். 2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள். 3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள். 4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள். 5. முடிந்தவரை கடன்களைக்...

நமக்கு பொருத்தமான தொழிலை தேர்தெடுப்பது எப்படி ? – How to choose the right career for...

நாம்  தொழில் தொடங்குவதற்கு முன் நம் மனதில்  பல தொழில்கள்  இருக்கும் . அதை நாம்  சந்தை ஆய்வு செய்தோ அல்லது சந்தையில் உள்ள அதிகப்பட்ச தேவையின் அடிப்படையிலோ தேர்தெடுத்து வைத்திருப்போம் .    இதிலிருந்து நமக்கு பொருத்தமான தொழிலை  தேர்தெடுப்பதில் நமக்கு  மிகுந்த  குழப்பம் இருக்கும்  .நமக்கு...

PMEGP கடன் பெற்று லாபகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய இரண்டாவது கடன் திட்டம்

PMEGP கடன் பெற்று லாபகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய இரண்டாவது கடன் திட்டம் PMEGP கடன் பெற்று லாபகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய இரண்டாவது கடன் திட்டம்   பி எம் இ ஜி பி(PMEGP) .  பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்  கடன் திட்டம் மூலம் கடன் பெற்று லாபகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய இரண்டாவது மரு நிதி அளிக்கும் கடன் வழங்கும் திட்டம்.  பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் இத்திட்டத்தின் மூலம் மானியத்துடன் கடன் பெற்று வெற்றிகரமாக தொழில் நடத்தி கடனை உரிய நேரத்தில் வட்டியுடன் எல்லா தவணைகளையும் சரியாக கட்டிய நிறுவனங்கள். அந்த நிறுவனங்களின் இலாபகரமாக நடத்தும் உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் விரிவாக்கம் (Expansion) தொழில் மேம்படுத்துதல் (Up gradation) ஆகியவற்றிற்கு பி எம் இ ஜி பி(PMEGP)   இன் இரண்டாவது புதிய கடன் மானியத்துடன் பெறலாம். இத்திட்டத்தின் மூலம் உற்பத்தித் துறைக்கு ஒரு கோடி வரை கடன் பெறலாம் சேவைத் துறைக்கு 25 லட்சம் வரை கட் கடன் பெறலாம் இந்தக் கடனுக்கு 15 சதவிகிதம் மானியம் அதிகபட்சமாக 15 லட்சம் வரை மானியமாக பெறலாம் இந்த திட்டம் கதர் கிராமிய தொழில் வாரியத்தின் திட்டமாகும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் இத்திட்டத்தில் இதுவரை 4,66,471 நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் KVIC,KVIB  மற்றும் மாவட்டத் தொழில் மையத்தின் (DIC) மூலம் நிறைவேற்றப்படும் கடந்த இரண்டு ஆண்டுகள் மற்றும் நடைபெறும் ஆண்டு இருக்கும் ஆண்டிற்கும் பி எம் இ ஜி பி(PMEGP)   திட்டத்திற்கு ரூபாய்5,500  கோடி மத்தியஅரசு ஒதுக்கி உள்ளது. இது வெற்றிகரமாக தொழில் செய்யும் பி எம் இ ஜி பி(PMEGP)   கடன் பெற்ற நிறுவனங்கள் கடன் கட்டி முடிக்கப்பட்ட பின் அவர்களுக்கு இரண்டாவது கடன் மரு நிதி அளிக்கும் கடன் திட்டம் உற்பத்தித் துறைக்கு ஒரு கோடி ரூபாய் சேவைத் துறைக்கு 25 லட்ச ரூபாய் வரை கிடைக்கும் இந்தக் கடன் திட்டத்திற்கு தகுதி பெறும் நிறுவனங்கள் 1)       நன்றாக வெற்றிகரமாக இலாபத்துடன் ஓடும் நிறுவனங்கள் தங்களது விரிவாக்கம் மற்றும் மேம்பாடு உற்பத்தி அதிகரிப்பதற்கும் கடன் பெறலாம் 2)      தொழில் முனைவோர் புதிய தொழில்நுட்பம் மற்றும் தானியங்கு தொழில்நுட்பம் மூலம் தொழில் அபிவிருத்தி செய்வதற்கும் கடன் பெறலாம் 3)      உற்பத்தியை அதிகப்படுத்துதல் நிறுவனங்களுக்கு அதிகப்படியான தேவைக்கு உதவுதல் ஆகியவற்றிற்கும் கடன் பெறலாம் 4)      உற்பத்திப் பெருக்கம் நடந்து வரும் தொழில்கள் விரிவாக்கம் செய்யவும் கடன் பெறலாம் 5)     கடன் உதவும் பெரும் வேலையில்  தொழில் செய்ய வேலை ஆட்கள் அதிகப்படுத்துதல் அவசியம் கடன் 6)     விவரங்கள் மூலதனம் 10 சதவிகிதம் மானியம் 15 சதவிகிதம் மற்றவை வங்கி கடன் 75% உற்பத்தித் துறைக்கு கடன் ஒரு கோடி ரூபாய் சேவைத் துறைக்கு கடன் 25 லட்சம் வரை 10 சதவிகிதம் பங்கு தொகை மூலதனப் பங்கு தொகை மற்றும் 15 சதவிகிதம் மானியமாக பெறலாம் திட்டத்தின் பெரும் கடன் மதிப்பு கட்டிடம் எந்திரங்கள் வாங்க இத்திட்டத்தில் இடம் உண்டு ஆனால் அதில் கட்டிட கட்டுமானங்கள் திட்ட மதிப்பில் 25 சதவீதத்திற்கும் மேல் இருக்கக்கூடாது மொத்தத்தில் திட்ட மதிப்பில் மொத்த கேப்பிட்டல் செலவு கட்டிடம் உட்பட திட்ட மதிப்பில் 60 சதவிகிதம் வரை இருக்கலாம். மேலும் நடைமுறை மூலதனம் 40 சதவிகிதம் வரை இருக்கலாம் வங்கிகள் தேவைப்பட்டால் இந்தக் கடன் சதவிகிதங்கள் ஐ மாற்றி அமைத்துக் கொள்ளலாம் யாரெல்லாம் பயன்பெறுவார்கள் 1)      எல்லா நடைபெற்றுக் கொண்டு நிறுவனங்கள் பி எம் இ...

அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் கூறிய வெற்றிக்கான சிறந்த 10 விதிகள்

Amazon நிறுவனத்தை தொடங்கியவர் மற்றும் அதன் தலைமை செயல் அதிகாரி. இ-காமர்ஸ் என்ற துறையின் வளர்ச்சிக்கு ஜெப் பெசாஸ் (Jeff Bezos) ஒரு முக்கிய காரணம்.அமேசான் நிறுவனம் ஆன்லைன் சில்லரை வர்த்தகத்தில் உலகின் மிகப் பெரிய நிறுவனமாகும். ஜெப் பெசாஸின் சொத்து மதிப்பு $59.2 பில்லியன் டாலர். Forbes நாளிதழின்  2016-ஆம் ஆண்டு உலகின் பணக்கார பட்டியலில் நான்காவது...

தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கு 31 வெற்றி குறிப்புகள்

1.   பெரியதாக கனவு காணுங்கள் 2.   ஐடியாக்களை (Idea) உருவாக்குங்கள். 3.   ஐடியாக்களை செயல்படுத்துவது எப்படி என்று யோசியுங்கள். 4.   தொலைநோக்கு பார்வையை  (Vision) கொண்டிருங்கள். 5.   உங்கள் இலக்குகளை தெளிவாக தெரிந்து வைத்துகொள்ளுங்கள். 6.   உங்கள் இலக்குகளில் கவனத்தை குவியுங்கள். 7.   உங்கள் குடும்பத்தினருக்கு உங்கள்...