கம்ப்யூட்டர் கப் சாம்பிராணி (Computer Cup Sambrani)

0
2117

புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.

பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.

இன்றைய நிலையில் அனைத்து மதத்தினரும் பூஜை செய்ய சாம்பிராணி பயன்படுத்துகின்றனர். இந்த புகை நறுமணத்துடன் பூஜைகேற்ற தெய்வ கடாட்சம் பெற்ற இடமாக மாறும். சாம்பிராணி போடா எறியும் கரிக்கட்டைகள் தேவை. இன்று பெரும்பாலான வீடுகளில் கேஸ் அடுப்புகள் இருப்பதால் கரிக்கட்டைகள் எளிதில் கிடைப்பதில்லை.

நம் பாராம்பரிய முறையை காக்க சாம்பிராணி போடும் முறை கம்ப்யூட்டர் சாம்பிராணி மூலம் நிறைவேற்றப் படுகின்றது. கப் சாம்பிராணி புதியதாக வந்துள்ள சாம்பிராணி இதில் சாம்பிராணியை உபயோகித்து புகை போடலாம்.

சிறப்பம்சங்கள் :-

  Ø  கரித்தூள் மற்றும் மரத்தூள் உபயோகிப்பதால் அதிக கரும்புகை இருக்காது.

  Ø  எளிதில் பற்ற வைக்கலாம். நறுமணத்துடன் நீண்ட நேரம் எறியும்.

 Ø   நகரங்களில் பெரும்பாலும் கம்ப்யூட்டர் கப் சாம்பிராணி பயன்படுத்தபடுகிறது.      பூஜைக்கு உகந்தது.

Ø  இதன் தேவை அதிகம். நல்ல லாபம் தரக் கூடிய தொழில்.

Ø  இந்த தொழிலை PMEGP and UYEGP போன்ற திட்டங்களில்அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

திட்ட மதிப்பிடு     : 9 லட்சம்  (2.50 லட்சம் நடைமுறை மூலதனம்)

அரசு மானியம் : 25-35% PMEGP & 25% UYEGP  Scheme











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here