கால்நடை தீவனம் (Cattle Feed ) – Small Business Ideas

0
5899

கால்நடை தீவனம் (Cattle Feed )

புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.

பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.

கால்நடை தீவனம் உலகத்திலேயே அதிகமான பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா இந்தியாவில் தற்போது 172 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்படுகிறது உலகிலுள்ள 20 சதவிகித மாடுகள் இந்தியாவில் தான் உள்ளது இந்த  மாடுகளுக்கு தேவையா சத்தான தீவனம் அவசியம் இந்த தீவனங்கள் மக்காச்சோளம் புண்ணாக்கு  தவிடு மற்றும் தேவையான தாது உப்புகளின்  கலவையாகும் மாட்டுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இந்த தீவனத்தில் இருக்கும் மற்றும் தீவனங்கள் உட்கொள்ளுவதால் மாடுகள் அதிகமாக பால் சுரக்கும் இந்த தீவனங்கள் மூலப்பொருட்கள் எளிதில் கிடைப்பதால் இத இதை ஒரு தொழிலாக நடத்தலாம் குறைந்த மூலதனத்தில் கால்நடை தீவனம் தயாரிக்கலாம் எல்லா கிராமங்களிலும் எல்லா விவசாயிகளும் இந்த கால்நடை தீவனத்தை வாங்கிச் செல்வர் மாடுகள் அதிகமாக உண்பதால் இதனுடைய தேவை மிக அதிகம் அருகிலுள்ள ஒரு சில கிராமங்களுக்கு இதன் உற்பத்தியை நேரடியாகவும் டீலர்கள் மூலமாகவும் விற்பனை செய்யலாம்

சிறப்பம்சங்கள் :-

Ø  அனைத்து மாடுகளுக்கு தேவையா சத்தான தீவனம்

Ø  இதில் எந்தவித ரசாயனமும் கலக்க படுவதில்லை.

Ø  மிகவும் சத்தான மாடு உடல் நலத்திற்கு தேவையான உணவு.

Ø  இயந்திரங்களினால் குறைந்த ஆட்களை கொண்டு அதிக அளவில் இதனை தயாரிக்க முடியும்.

Ø  இதனை நீண்ட நேரம் வைத்து சாப்பிடலாம்.

Ø  நல்ல லாபம் தரக் கூடிய தொழில்.

Ø  அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

திட்ட மதிப்பிடு     :   3.00   லட்சம்

அரசு மானியம் : 25-35% PMEGP / UYEGP Scheme 25%











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here