ஆட்டு வளர்ப்பு கொட்டகை மானியம்

0
2433

தொழில்முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.

பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்க உள்ளோம்.

திட்ட அறிக்கையில் லாப விபரம், ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்கும் மாவட்ட வரியான கால்நடை அராய்ச்சி நிறுவனங்கள் பட்டியல் மற்றும் பல்வேறு வகையான இந்திய ஆடுகளின் பட்டியல் தரப்படும்.

100 பெண் ஆடு + 5 ஆண் ஆடுகள் வளர்ப்பு. ஒரு பெண் ஆடு ஒருமுறை ஓன்று அல்லது இரண்டு என குட்டி போடும். ஆறு மாதத்திலுருந்து எட்டு மாதத்திற்குள் குட்டி போடும். இரண்டு வருடத்தில் மூன்று முறை குட்டிகள் போடும். கொட்டகை முறையில் புல் மற்றும் உணவு பொருட்களை இட்டு மருத்துவ காப்புடன் வளர்த்தல். வருடத்திற்கு 150 முதல் 200 ஆடுகள் வரை விற்பனை செய்யலாம்.

சிறப்பம்சங்கள் :-

ü  நூறு ஆடுகள் வளர்ப்பு திட்டம்.

ü  நவீன கொட்டகை அமைத்து வளர்த்தல்.

ü  தேவையான பயிற்சி மற்றும் ஆலோசனைகள் அருகிலுள்ள மாவட்ட கால்நடை ஆராய்ச்சி மையங்களில் கிடைக்கும்.

ü  அனைத்து பகுதிகளுக்கும் கால்நடை மருத்துவ வசதி உள்ளது.

ü  நல்ல விற்பனை வாய்ப்புள்ள தொழில். பண்டிகை காலங்களில் அதிக விலை பெற வாய்ப்பு.

ü  இதனுடைய கழிவு நல்ல உரம். விற்பனை வாய்ப்பு உண்டு.

ü  நல்ல லாபம் தரும் தொழில்.

திட்ட மதிப்பிடு – 10 லட்சம்

அரசு மானியம் : 25 % NLM Scheme











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here