Small business ideas in tamil – கால்நடை தீவனம் தயாரிப்பு தொழில்:-

0
2718

சிறு தொழில் பட்டியல் 2020 (siru thozhil vagaigal in tamil): உலகிலேயே அதிகம் பால் உற்பத்தி செய்யப்படும் நாடு இந்தியா. இந்தியாவில் தற்போது 172 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்படுகிறது உலகிலுள்ள 20% மாடுகள் இந்தியாவில் தான் உள்ளது.

இந்த மாடுகளுக்கு சத்தான தீவனம் அவசியம். இந்த தீவனங்கள் மக்காச்சோளம், புண்ணாக்கு தவிடு மற்றும் தேவையான தாது உப்புகளின் கலவையாகும்.

மாட்டுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இந்த தீவனத்தில் இருக்கும் மற்றும் தீவனங்கள் உட்கொள்ளுவதால் மாடுகள் அதிகமாக பால் சுரக்கும்.

இந்த தீவனங்கள் மூலப்பொருட்கள் எளிதில் கிடைப்பதால் இதை ஒரு தொழிலாக நடத்தலாம் குறைந்த மூலதனத்தில் கால்நடை தீவனம் தயாரித்து விற்பனை செய்யலாம்.

சந்தை வாய்ப்பு:

Small business ideas in tamil – எல்லா கிராமங்களிலும் எல்லா விவசாயிகளும் இந்த கால்நடை தீவனத்தை வாங்கிச் செல்வார்கள். மாடுகள் அதிகமாக உண்பதால் இதனுடைய தேவை மிக அதிகம்.

அருகிலுள்ள ஒரு சில கிராமங்களுக்கு இதன் உற்பத்தியை நேரடியாகவும் டீலர்கள் மூலமாகவும் விற்பனை செய்யலாம்.











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here