கரும்பு ஜூஸ் தயாரிப்பு தொழில் (Small profitable business ideas):-

0
1461

சிறு தொழில் பட்டியல் 2020 Small business ideas in tamil(siru thozhil vagaigal in tamil): தினமும் வருமானம் கிடைக்க கூடிய சிறுதொழில் பட்டியல்களில் (siru tholil) கரும்பு ஜூஸ் தயாரிப்பு தொழிலும் இடம் பெற்றிருக்கின்றது என்று சொல்லலாம்.

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கரும்பு ஜூஸை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. மேலும் கரும்பு ஜூஸில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது, என்பதால் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த கரும்பு ஜூஸ் மெஷின் குறைந்த விலையில் கூட பல ஆன்லைன் ஷாப்பிங் ஷ்டோரிலும் கிடைக்கின்றது.

எனவே மிக குறைந்த முதலீட்டில் தொழில் துவங்க நினைப்பவர்கள் தயக்கம் இல்லாமல் இந்த சிறுதொழிலை துவங்கலாம்.

கரும்பு ஜூஸ் இயந்திரம் விலை

இந்த கரும்பு ஜூஸ் இயந்திரம் குறைந்தபட்சம் ரூபாய் 18,000/- முதல் அதிகபட்சம் ரூபாய் 65,000/-  வரை கிடைக்கின்றது.

இந்த சிறு தொழிலை துவங்க நினைப்பவர்கள் இப்போதே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கரும்பு ஜூஸ் இயந்திரத்தை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து தொழில் துவங்குங்கள்.

கரும்பு ஜூஸ் மிசின் வாங்க: www.amazon.in

பொதுவாக கரும்பு ஜூஸ் தயாரிப்பு தொழிலை மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் துவங்க வேண்டும். அதாவது பேருந்து நிலையம், மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள கடை வீதிகளில் மற்றும் கோவில் திருவிழாக்கள் நடைபெறும் இடங்களில் இதன் வரவேற்பு மக்களிடம் அதிகமுண்டு.











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here