Small business ideas in tamil – ஐஸ்கிரீம் உற்பத்தி தொழில்:

0
339

சிறு தொழில் பட்டியல் 2020 (siru thozhil vagaigal in tamil): ஐஸ்கிரீம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும், விரும்பி சாப்பிடுவார்கள். ஐஸ்கிரீம், பால் உற்பத்தி பொருட்களில் ஒன்று.

உலகிலேயே பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்று இந்தியா. எனவே இந்தப் பாலில் இருந்து தயார் செய்யக்கூடிய ஐஸ்கிரீமை தயார் செய்து விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்க முடியும்.

ஐஸ்கிரீம் பல வர்ணங்களில் பல சுவைகளில் தயாரிக்கப்படுகிறது. இந்த ஐஸ்கிரீம் மற்ற உணவு வகையான பழங்கள் மற்றும் தானிய வகைகள் சேர்த்து உண்ணலாம். ஐஸ்கிரீம் கோடை காலங்களுக்கு சாப்பிட மிகவும் உகந்த உணவு.

சந்தை வாய்ப்பு:

Small business ideas in tamil – கல்யாணம் விருந்து சுபகாரியங்கள் உணவுகளுக்கு உணவுகளில் ஐஸ்கிரீம் இப்போது முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது இதன் தேவை அதிகம், கப் ஐஸ்கிரீம் தயார் செய்து விற்பனை செய்யலாம், மிகுந்த லாபம் தரக்கூடிய ஒரு தொழில். புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்கள் இந்த ஐஸ்கிரீம் தொழிலை துவங்கலாம்.











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here