கீழ்காணும் ஆறு காரணங்களும், வெற்றிப் பயணத்தில் நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் தடைக்கற்களாகும்.
1. நான் கல்வியறிவு அற்றவன்! நான் புத்திசாலி இல்லை!
2. என்னால் அதை செய்ய முடியாது! எனக்கு அந்த திறமை இல்லை!
3. என்னால் முதலீடு செய்ய இயலாது! நான் ஏழை!
4. நான் வயது முதிர்ந்தவன்! நான் மிகவும் இளைஞன் !
5. எனக்கு உடல் நலம் சரியில்லை! சோம்பலாக உள்ளது!
6. எனக்கு பழகிப் போய்விட்டது! என் தலைஎழுத்து இதுதான்!
இந்த காரணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு
அனைவரும்வெற்றி பெற வேண்டும்
வெற்றிப் பயணத்தில் நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் தடைக்கற்களாகும் – These are the barriers we put ourselves in on the journey to victory









உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.