பேப்பர் பை (பேக்கேரி பை) (Paper bag (Bakery Type)

0
1164
பிளாஸ்டிக் ஷாப்பிங் பையை உபயோகிப்பது சுற்றுப்புறசூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும்பல இடங்களில் அரசு பிளாஸ்டிக் பைகளை தடை செய்துள்ளதால் பேப்பர் பைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளதுஎனவே பேப்பர் பேக்ஸ் ஷாப்பிங் கடைகளில் பயன்படுத்துவது சிறந்ததுதற்போது பேப்பர் பேக்ஸ் பல்வேறு வண்ணங்களில் பெயர் அச்சிட்டு பேப்பர் பை  தயாரித்து விற்பனை செய்தால் சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும்.. நல்ல உறுதியான பேப்பரில் பார்ப்பதற்க்கு அழகான டிசைனில் செய்வதால் வாடிக்கயாளர்கள் பெற்று செல்வர்.
சிறப்பம்சங்கள் :-
Ø  ஓன்று அல்லது இரண்டு வண்ணங்களில் அச்சிட்டு கடையின் பெயர் மற்றும் படங்களை அச்சிட்டு வழங்குவதால் கடைகளுக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும்.
Ø  இது பிளாஸ்டிக்கிற்கு மாற்றாகவும் சுற்றுப்புற சூழலை பாதிக்காமல் இருப்பதாலும் அரசும் இதற்கு ஆதரவு தருகிறது.
Ø ஆடோமடிக் இயந்திரங்களை கொண்டு தரமான முறையில் தயாரிப்பதால் இதன் தரமும்உறுதியும் அதிகம்ஒரு நாளைக்கு 70,000 பைகள் வரை தயாரிக்கலாம்.
Ø  நல்ல லாபகரமான தொழில் அனைத்து மூலப் பொருட்களும் எளிதில் கிடைக்கின்றன.
Ø  இந்த தொழிலை அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.
திட்ட மதிப்பிடு 10.00 லட்சம் நடை முறை முலதனம் 6.00 லட்சம்
அரசு மானியம்: 25 PMEGP/NEEDS Scheme


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here