பெட் பாட்டில் முன்னுருவகம் தயாரித்தல் (Manufacturing Pet Bottle Preform injection moulding )

0
1168

பெட் பாட்டில் என்பது அனைத்து தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான நிறுவனங்களும் பயன்படுத்தும் ஒரு அடிப்படை பொருளாக உள்ளது. மேலும் பள்ளிக்கு செல்லும் குழைந்தைகள் முதல் பணிக்கு செல்பவர்கள் வரை அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பொருளாக பெட் பாட்டில் உள்ளது. மேலும் தற்போது எண்ணெய் போன்ற திரவ பொருட்கள் பெட் பாட்டிலில் விற்பனை செய்யபடுகிறது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பெட் பாட்டிலில் விற்கபடுகிறது.இந்த பெட் பாட்டில் அதிக அளவில் பல இடங்களில் தயாரிக்க படுகிறது. பெட் பாட்டில் முதலில் பெட் பாட்டில் முன்னுருவகம் செய்து (preform ) அதை மீண்டும் பெட் பாட்டிலாக உருபெறும். இந்த முன்னுருவகம் அதிக அளவில் உற்பத்தி செய்யலாம்

பெட் பாட்டில் முன்னுருவகம் (preform ) ஒரு சிறந்த தொழிலாகும்

தொழில்களின் செய்முறைகளை பார்க்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க…

Youtube: https://www.youtube.com/c/CRBusinessSolutions

சிறப்பம்சங்கள் :-

v  பெட் பாட்டில் முன்னுருவகம் (preform ) அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் பெட் பாட்டிலின் மூல பொருள் ஆகும்

v  அனைத்து விதமான குளிர்பான நிறுவனங்களிலும் பயன்படுத்த படுவதால் இதன் தேவை அதிகம்.

v  இயந்திரங்களினால் குறைந்த ஆட்களை கொண்டு அதிக அளவில் இதனை தயாரிக்க முடியும்.

v  இதனை மறு சுழற்சி செய்து பயன்படுத்தலாம்.

v  நல்ல லாபம் தரக் கூடிய தொழில். குறைந்த விலையில் இதனை தயாரிக்க முடியும்.

v  அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

திட்ட மதிப்பிடு   : 128  லட்சம் நடைமுறை முலதனம் 18 லட்சம்

அரசு மானியம் : 25%  NEEDS   Schemeஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here